Shukra Money Luck: நாளை சதயம் மூலம் பணமழை.. சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி.. பணக்கார யோகம் யாருக்கு?
- Shukra Money Luck: சுக்கிரன் இவர் வருகின்ற மார்ச் 12ஆம் தேதி அன்று சதயம் நட்சத்திரத்தில் நுழைகின்றார். சுக்கிரனின் சதயம் நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இது ராகு பகவானின் சொந்த நட்சத்திரமாகும்.
- Shukra Money Luck: சுக்கிரன் இவர் வருகின்ற மார்ச் 12ஆம் தேதி அன்று சதயம் நட்சத்திரத்தில் நுழைகின்றார். சுக்கிரனின் சதயம் நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இது ராகு பகவானின் சொந்த நட்சத்திரமாகும்.
(1 / 5)
நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றங்களை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர்.
(2 / 5)
சுக்கிரன் இவர் வருகின்ற மார்ச் 12ஆம் தேதி அன்று சதயம் நட்சத்திரத்தில் நுழைகின்றார். சுக்கிரனின் சதயம் நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இது ராகு பகவானின் சொந்த நட்சத்திரமாகும். இருப்பினும் சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் பணக்கார யோகத்தை பெறப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(3 / 5)
மேஷ ராசி: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு திடீர் நிதி ஆதாயங்களை பெற்று தரும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பல வழிகளில் இருந்து பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்ப சூழலில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(4 / 5)
துலாம் ராசி: சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வேலையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உங்களுக்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(5 / 5)
கடக ராசி: சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் வருமானத்தில் உங்களுக்கு நல்ல உயர்வை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்