குபேர குரு யோகம்: குரு உருவாக்கிய குபேர யோகம்.. பணத்தை அள்ளிச் சென்று வாழும் ராசிகள் யார்?.. தலைகீழாக மாறப் போகுதா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குபேர குரு யோகம்: குரு உருவாக்கிய குபேர யோகம்.. பணத்தை அள்ளிச் சென்று வாழும் ராசிகள் யார்?.. தலைகீழாக மாறப் போகுதா?

குபேர குரு யோகம்: குரு உருவாக்கிய குபேர யோகம்.. பணத்தை அள்ளிச் சென்று வாழும் ராசிகள் யார்?.. தலைகீழாக மாறப் போகுதா?

Published Mar 21, 2025 12:33 PM IST Suriyakumar Jayabalan
Published Mar 21, 2025 12:33 PM IST

  • Jupiter Luck: குரு பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், வியாபார விருத்தி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசுக்கு செல்லும் பொழுது அனைத்து விதமான யோகங்களையும் 12 ராசிகளுக்கும் கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

(1 / 6)

குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு வருகிறார்.

(2 / 6)

குரு பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

கும்ப ராசி: குரு பகவானின் மிதுன ராசி பயணம் உங்களுக்கு யோகத்தை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. தொழில் ரீதியாக உங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

(4 / 6)

தனுசு ராசி: குரு பகவானின் மிதுன ராசி பயணம் அதிர்ஷ்டத்தை உங்கள் பக்கம் திருப்பி விடப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல செய்தி உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது.

(5 / 6)

மேஷ ராசி: குரு பகவானின் மிதுன ராசி பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும் நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

(6 / 6)

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்