வக்ர செவ்வாய்: நேராக வருகின்ற செவ்வாய்.. இனி வாழ்க்கை நேராக மாறும் ராசிகள்.. உங்க ராசி என்ன ராசி?
- வக்ர செவ்வாய்: செவ்வாய் பகவானின் நேரான பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் செவ்வாய் வக்கிர நிபர்த்தி மூலம் யோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
- வக்ர செவ்வாய்: செவ்வாய் பகவானின் நேரான பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் செவ்வாய் வக்கிர நிபர்த்தி மூலம் யோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களின் தளபதியாக திகழ்ந்து வரக்கூடியவர் செவ்வாய் பகவான் இவர் கோபத்தின் நாயகனாக திகழ்ந்த வருகின்றார் செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை வீரம் விடாமுயற்சி வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் தற்போது வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தார்.
(3 / 6)
செவ்வாய் பகவானின் நேரான பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் செவ்வாய் வக்கிர நிபர்த்தி மூலம் யோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
துலாம் ராசி: செவ்வாய் பகவானின் வக்கிர நிவர்த்தி உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும் என கூறப்படுகிறது.
(5 / 6)
சிம்ம ராசி: செவ்வாய் வக்கிர நிவர்த்தி உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகப்படுத்தி கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரத்தில் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(6 / 6)
மிதுன ராசி: செவ்வாய் வக்ர நிவர்த்தி மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகப்படுத்தி கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பல்வேறு வழிகளில் இருந்து உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் எனக் கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்