புதாதித்ய யோகம்: வாயை மூடுனா போதும்.. பணம் தானாக கொட்டும் ராசிகள்.. சூரியன் புதன் சேர்க்கை.. உங்கள் ராசி இருக்கா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புதாதித்ய யோகம்: வாயை மூடுனா போதும்.. பணம் தானாக கொட்டும் ராசிகள்.. சூரியன் புதன் சேர்க்கை.. உங்கள் ராசி இருக்கா?

புதாதித்ய யோகம்: வாயை மூடுனா போதும்.. பணம் தானாக கொட்டும் ராசிகள்.. சூரியன் புதன் சேர்க்கை.. உங்கள் ராசி இருக்கா?

Published Apr 25, 2025 09:47 AM IST Suriyakumar Jayabalan
Published Apr 25, 2025 09:47 AM IST

சூரியன் புதன் சேர்ந்து உருவாக்கிய புதாதித்ய யோகத்தை ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தோடு அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சூரிய பகவான் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மேஷ ராசிக்கு சென்றார். அன்றைய தினம் தமிழ் புத்தாண்டான சித்திரை மாதம் பிறந்தது.

(1 / 6)

இதன் காரணமாக விசுவாவசு தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. அதேசமயம் மே மாதத்தில் புதன் பகவான் மேஷ ராசிக்கு செல்கின்றார். இதன் காரணமாக மேஷ ராசியில் புதன் மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் சேர உள்ளனர். புதன் மற்றும் சூரியன் சேர்க்கின்ற காரணத்தினால் புதாதித்ய ராஜயோகம் உருவாக உள்ளது.

(2 / 6)

இந்த சக்தி வாய்ந்த யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பிடம் சூரியன் புதன் சேர்ந்து உருவாக்கிய புதாதித்ய யோகத்தை ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தோடு அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 11வது வீட்டில் சூரியன் புதன் சேர்க்கை நிகழ்கின்றது இதனால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. பல வழிகளில் இருந்து நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சூரியனின் அருள் மற்றும் தன்னம்பிக்கை உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். செல்வம் பெருக்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

(4 / 6)

மீன ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் மற்றும் சூரியன் உருவாக்கிய புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உயர் அலுவலர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

(5 / 6)

சிம்ம ராசி : சூரியன் புதன் சேர்ந்து உருவாக்கிய புதாதித்ய ராஜயோகம் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் உருவாகுது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. புதிய திட்டங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.

(6 / 6)

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்