கும்பத்தில் ஜோடி போடும் சுக்கிரன் - சனி.. ஸ்கெட்ச் போட்டு செயல்பட்டால் வெற்றி.. லம்ப் லம்பாக சம்பாதிக்கும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கும்பத்தில் ஜோடி போடும் சுக்கிரன் - சனி.. ஸ்கெட்ச் போட்டு செயல்பட்டால் வெற்றி.. லம்ப் லம்பாக சம்பாதிக்கும் ராசிகள்

கும்பத்தில் ஜோடி போடும் சுக்கிரன் - சனி.. ஸ்கெட்ச் போட்டு செயல்பட்டால் வெற்றி.. லம்ப் லம்பாக சம்பாதிக்கும் ராசிகள்

Jan 02, 2025 09:56 AM IST Marimuthu M
Jan 02, 2025 09:56 AM , IST

  • கும்பத்தில் ஜோடி போடும் சுக்கிரன் - சனி.. ஸ்கெட்ச் போட்டு செயல்பட்டால் வெற்றி.. லம்ப் லம்பாக சம்பாதிக்கும் ராசிகள்

ஜோதிடத்தின்படி, சுக்கிரனின் முழு ஆசீர்வாதம் பெற்ற ஒரு நபர் வாழ்க்கையில் அனைத்து வகையான வசதிகளையும் ஆடம்பரங்களையும் பெறுவார். செல்வத்துடன், உங்கள் மனைவியிடமிருந்து முழு அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். சுக்கிரன் டிசம்பர் 28அன்று கும்ப ராசியில் நுழைந்தார். கும்ப ராசிக்காரர்களுக்கு  அதிபதி சனி. இந்தப் பெயர்ச்சி சுக்கிரனுக்கும் சனிக்கும் இடையிலான உறவை நிறுவுகிறது. இதனால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கிறது.

(1 / 6)

மேஷம்: செல்வம், காதல், திருமணம் மற்றும் உறவின் கிரகமான சுக்கிரன், ஆதாய வீட்டில் நுழைந்துள்ளார். இந்த பெயர்ச்சி உங்கள் உறவுகள், தொழில் மற்றும் நிதி நிலைமை மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். குடும்பம் மற்றும் வணிக உறவுகளில் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் மற்றும் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் திறக்கும். படைப்புத் துறையில் இருப்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் மங்களகரமானது. உங்கள் அன்புக்குரியவர்களுடன் சிறந்த நேரத்தைச் செலவிட இந்த நேரம் ஒரு பொன்னான வாய்ப்பு. பணியிடத்தில் சக ஊழியர்களுடன் மென்மையான முறையில் உறவுப்போக்கு இருக்கும்.

(2 / 6)

மிதுனம்: சுக்கிர பகவான், ஒன்பதாவது வீட்டில் நுழைந்துள்ளார். இந்தப் பெயர்ச்சி அதிர்ஷ்டம், ஆன்மிகம் மற்றும் நீண்ட பயணங்களுடன் தொடர்புடையது. இந்த நேரத்தில் உறவில் பாசமும் அன்பும் அதிகரிக்கும். இது உங்கள் குடும்பம், வணிகம், காதல் உறவுகளைப் பாதிக்கும். இது புதிய யோசனைகளுடன் முன்னேற உதவும். பழைய பாதையை விட்டுவிட்டு புதிய பாதையில் செல்வீர்கள். நிதானமாக சிந்தித்து வெற்றியை அடையுங்கள்.

(3 / 6)

சிம்மம்: உங்கள் உறவுகள் மற்றும் தொழிலில் பெரிய மாற்றங்கள் இருக்கும். இந்தப் பெயர்ச்சி உங்கள் மூன்றாவது, பத்தாவது மற்றும் ஏழாவது வீடுகளைப் பாதிக்கும். ஆகையால், பயணங்கள், தொழில், அந்தஸ்து, குறிப்பாக உங்கள் உறவுகள் ஆகியவற்றில் பாதிப்பு உண்டாகும். ஏழாவது வீட்டில் சுக்கிரனின் பெயர்ச்சி உங்கள் உறவில் அன்பையும் ஆர்வத்தையும் அதிகரிக்கும். வியாபார பார்ட்னர்ஷிப்பில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையின் பல அம்சங்கள் பாதிக்கப்படும். சுக்கிரனின் இந்தப் பயணத்தில், வணிகர்கள் மற்றும் பார்ட்னர்ஷிப்பில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பு நன்மைகள் கிடைக்கும்.

(4 / 6)

மகரம்: சுக்கிரனின் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையின் பல அம்சங்கள் மீது தாக்கத்தை உண்டு செய்யும். முக்கியமாக காதல், குடும்பம், பணம், தொழில் ஆகியவற்ற்றில் நேர்மறையான தாக்கத்தை உண்டுசெய்யும். இந்தப் பெயர்ச்சி உங்கள் உறவில் அன்பையும் நெருக்கத்தையும் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால், நீங்கள் ஊக வணிகம் எனப்படும் ஷேர் மார்க்கெட் ஆகியவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பண விஷயத்தில் கவனமாக இருங்கள். குடும்பத்தினர், குழந்தைகள் உங்களுக்கு முழு ஆதரவு அளிப்பார்கள்.

(5 / 6)

பொறுப்பு துறப்புஇந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

(6 / 6)

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

மற்ற கேலரிக்கள்