ராகு பெயர்ச்சி பலன்கள்: பண மழை கொடுத்து தூக்க வரும் ராகு.. கோடிகளில் நனையும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா சொல்லுங்க?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராகு பெயர்ச்சி பலன்கள்: பண மழை கொடுத்து தூக்க வரும் ராகு.. கோடிகளில் நனையும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா சொல்லுங்க?

ராகு பெயர்ச்சி பலன்கள்: பண மழை கொடுத்து தூக்க வரும் ராகு.. கோடிகளில் நனையும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா சொல்லுங்க?

Published Apr 17, 2025 05:29 PM IST Suriyakumar Jayabalan
Published Apr 17, 2025 05:29 PM IST

  • ராகு பெயர்ச்சி பலன்கள்: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட வாழ்க்கை நுழையப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கப்பட்ட ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசுக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக்கொள்கின்றார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராக பகவான் விளங்கி வருகின்றார்.

(1 / 6)

ராகு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் மன ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் 16ஆம் தேதி அன்று ராகு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார்.

(2 / 6)

ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட வாழ்க்கை நுழையப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

மகர ராசி: ராகு நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வீடு மற்றும் வருமானம் உங்களுக்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. நீண்ட பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

(4 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் ராகு நகர்ந்துள்ளார். இதனால் உங்களுக்கு பல சாதகமான விளைவுகள் நிகழும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரமான கூறப்படுகிறது.

(5 / 6)

மீன ராசி: ராகு பூரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு சிறப்பான மாற்றங்களை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது.

(6 / 6)

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்