Children Luck Rasis: கூடிய விரைவில் குழந்தைப் பேறினைப் பெறப்போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Children Luck Rasis: கூடிய விரைவில் குழந்தைப் பேறினைப் பெறப்போகும் ராசிகள்

Children Luck Rasis: கூடிய விரைவில் குழந்தைப் பேறினைப் பெறப்போகும் ராசிகள்

Jan 23, 2024 02:25 PM IST Marimuthu M
Jan 23, 2024 02:25 PM , IST

  • புத்தாண்டு தொடக்கத்தில் இருந்து பல்வேறு கிரக நிலைகள் நல்லவிதமாக மாறத்தொடங்கியுள்ளன.

இந்த நல்ல மாற்றங்கள் சிலரது வாழ்வில் சந்ததியை உருவாக்கித்தர உதவி செய்கின்றன. அந்த வகையில் கூடிய விரைவில் புத்திர பாக்கியத்தைப் பெறப்போகும் மூன்று ராசிகள் குறித்துக் காண்போம். 

(1 / 6)

மகரம்: மகர ராசியினர் சொல்லமுடியாத பல கஷ்டங்களைத் தன் வாழ்வில் பட்டிருப்பீர்கள். படிப்பில் மந்தம், சொதப்பல் பேச்சு, சரியான வருமானம் இல்லாத தன்மை, வீட்டை வீட்டுப் பிரிந்து வாடுவது, குழந்தையின்மை என்றப் பல பிரச்னைகளை சந்தித்து இருந்தாலும் இனிமேல் உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப்போகிறது. ஏப்ரலுக்கு மேல் பிரிந்தவர்கள் சேர்வார்கள். குழந்தைப் பாக்கியம் கிட்டும். வீட்டடி மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகியுள்ளது. ஏப்ரலுக்கு மேல் உங்களுக்கு சாதகமான பல நல்ல மாற்றங்கள் வரும். பேராசை மட்டும் படாமல் நிதானமாக ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள்.

(2 / 6)

கும்பம்: ஆரோக்கியக் குறைபாடு, திருமணத்தடை, ஏமாற்றம், துரோகம்,பேராசை, குழந்தைப் பாக்கியம் இன்மை போன்ற பல பிரச்னைகளைச் சந்தித்த கும்ப ராசியினருக்கு ஏப்ரல் மாதத்துக்குள் பல நன்மைகள் நடக்கப்போகிறது. திருமணத்தடை நீங்கும். தொழிலில் இருந்த மந்தத்தன்மை மாறும். குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களுக்கு ஏப்ரலுக்குள் நற்செய்தி வரும். ஏப்ரல் மாதத்துக்கு மேல் வீட்டடி மனை வாங்கும் சூழல் உண்டாகியுள்ளது. 

(3 / 6)

மீனம்: காதலி தந்த ஏமாற்றம், வருமானத்தில் நிலவி வந்த தொய்வு, நினைவு ஆற்றல் குறைபாடு, மேடை வரை வந்து திருமணம் தட்டிப்போனது என பலப் பிரச்னைகளைச் சந்தித்த மீன ராசியினருக்கு இனிமேல் நல்ல காலம் பிறக்கப்போகிறது. குழந்தையில்லாதவர்களுக்கு ஏப்ரலுக்கு மேல் அந்த பாக்கியம் கிடைக்கப் போகிறது. தொழிலில் முன்னேற்றம், பணியிடத்தில் சரியான அங்கீகாரம் ஆகியவை கிடைக்கப்போகிறது.  

(4 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.

(5 / 6)

இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்