Trigrahi Yoga: மிதுன ராசியில் உருட்டி உருட்டி உருவாகும் திரிகிரஹி யோகம்.. குதித்து குதித்து ஆடி ஜெயிக்கப்போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Trigrahi Yoga: மிதுன ராசியில் உருட்டி உருட்டி உருவாகும் திரிகிரஹி யோகம்.. குதித்து குதித்து ஆடி ஜெயிக்கப்போகும் ராசிகள்

Trigrahi Yoga: மிதுன ராசியில் உருட்டி உருட்டி உருவாகும் திரிகிரஹி யோகம்.. குதித்து குதித்து ஆடி ஜெயிக்கப்போகும் ராசிகள்

Jun 16, 2024 10:52 PM IST Marimuthu M
Jun 16, 2024 10:52 PM , IST

  • Trigrahi Yoga: மிதுன ராசியில் உருவான திரிகிரஹி யோகத்தால் அதிர்ஷ்டம்பெறப்போகும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

Trigrahi Yoga: வேத ஜோதிடத்தில்  கிரகப் பெயர்ச்சியை வைத்து, ராசிகளின் நன்மை தீமைகளை சொல்ல முடியும். கடந்த ஜூன் 12ஆம் தேதி மாலை 6:15 மணிக்கு மிதுன ராசியில், சுக்கிரன் பெயர்ச்சி ஆகியுள்ளார். ஜூன் 14ஆம் தேதி இரவு 10:55 மணிக்கு புதன், மிதுனத்தில் பெயர்ந்துள்ளார். அதன்பின், ஜூன் 15ஆம் தேதி, நள்ளிரவு 12:16 மணிக்கு மிதுன ராசிக்கு சூரியன் பெயர்ச்சி ஆகிறார்.   

(1 / 8)

Trigrahi Yoga: வேத ஜோதிடத்தில்  கிரகப் பெயர்ச்சியை வைத்து, ராசிகளின் நன்மை தீமைகளை சொல்ல முடியும். கடந்த ஜூன் 12ஆம் தேதி மாலை 6:15 மணிக்கு மிதுன ராசியில், சுக்கிரன் பெயர்ச்சி ஆகியுள்ளார். ஜூன் 14ஆம் தேதி இரவு 10:55 மணிக்கு புதன், மிதுனத்தில் பெயர்ந்துள்ளார். அதன்பின், ஜூன் 15ஆம் தேதி, நள்ளிரவு 12:16 மணிக்கு மிதுன ராசிக்கு சூரியன் பெயர்ச்சி ஆகிறார்.  
 

இதனால் மிதுன ராசியில் திரிகிரஹி யோகம் உருவாகியிருக்கிறது. மேலும், சூரியனும் புதனும் இருப்பது ‘புதாத்திய ராஜயோகத்தையும்’; சுக்கிரனும் சூரியனும் சேர்வது ‘சுக்ர ஆதித்ய யோகத்தையும்’ உண்டு செய்யக்கூடியது. இதனால் சில ராசியினர் பெரும் நிதி ஆதாயங்களையும், தொழிலில் வெற்றியையும், பெரும் முன்னேற்றத்தையும் பெறுவார்கள். அப்படி அதிக நன்மைகளைப் பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம். 

(2 / 8)

இதனால் மிதுன ராசியில் திரிகிரஹி யோகம் உருவாகியிருக்கிறது. மேலும், சூரியனும் புதனும் இருப்பது ‘புதாத்திய ராஜயோகத்தையும்’; சுக்கிரனும் சூரியனும் சேர்வது ‘சுக்ர ஆதித்ய யோகத்தையும்’ உண்டு செய்யக்கூடியது. 

இதனால் சில ராசியினர் பெரும் நிதி ஆதாயங்களையும், தொழிலில் வெற்றியையும், பெரும் முன்னேற்றத்தையும் பெறுவார்கள். அப்படி அதிக நன்மைகளைப் பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம். 

ரிஷபம்:திரிகிரஹி யோகத்தால் ரிஷப ராசியினருக்கு தற்போது பணிசெய்யும் பணியிடத்தில் புரோமோஷன் கிட்டும். கெட்டப்பெயர் நீங்கும். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். முன்பு நீங்கள் செய்துவைத்த முதலீடுகளில் இருந்து லாபம் பெறலாம். நிறைய நாட்கள் வாங்க நினைத்த பொருட்களை இந்த காலத்தில் வாங்குவீர்கள். 

(3 / 8)

ரிஷபம்:

திரிகிரஹி யோகத்தால் ரிஷப ராசியினருக்கு தற்போது பணிசெய்யும் பணியிடத்தில் புரோமோஷன் கிட்டும். கெட்டப்பெயர் நீங்கும். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். முன்பு நீங்கள் செய்துவைத்த முதலீடுகளில் இருந்து லாபம் பெறலாம். நிறைய நாட்கள் வாங்க நினைத்த பொருட்களை இந்த காலத்தில் வாங்குவீர்கள். 

மிதுனம்:மிதுன ராசியினருக்கு, இந்த காலகட்டத்தில் நிதி வரவு அதிகம் கிட்டும்.  பணியிடத்திலும் தொழில் செய்தும் கிடைக்கும் பணத்தை சேமிக்கக் கற்றுக் கொள்வீர்கள். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் வரும். சொந்தத் தொழில் செய்பவர்கள் தங்களை நிரூபிக்கலாம். இந்த காலத்தில் பொறுமையை அதிகம் கடைப்பிடிப்பீர்கள். 

(4 / 8)

மிதுனம்:

மிதுன ராசியினருக்கு, இந்த காலகட்டத்தில் நிதி வரவு அதிகம் கிட்டும்.  பணியிடத்திலும் தொழில் செய்தும் கிடைக்கும் பணத்தை சேமிக்கக் கற்றுக் கொள்வீர்கள். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் வரும். சொந்தத் தொழில் செய்பவர்கள் தங்களை நிரூபிக்கலாம். இந்த காலத்தில் பொறுமையை அதிகம் கடைப்பிடிப்பீர்கள். 

சிம்மம்:திரிகிரஹி யோகத்தால், சிம்ம ராசியினருக்கு வாழ்வில் அபரிமிதமான வாய்ப்புகளும் முன்னேற்றமும் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்காதவர்களுக்கு, பதவி உயர்வு கிட்டும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். புதிய பணியிட மாற்றங்கள் உருவாகலாம். முன்னேற்றப்பாதை வலுவாக இருக்கும்.  குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். 

(5 / 8)

சிம்மம்:

திரிகிரஹி யோகத்தால், சிம்ம ராசியினருக்கு வாழ்வில் அபரிமிதமான வாய்ப்புகளும் முன்னேற்றமும் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்காதவர்களுக்கு, பதவி உயர்வு கிட்டும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். புதிய பணியிட மாற்றங்கள் உருவாகலாம். முன்னேற்றப்பாதை வலுவாக இருக்கும்.  குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். 

கன்னி:கன்னி ராசியினர், இந்த காலத்தில் மிக பாஸிடிவ் ஆன பலன்களைப் பெறப் போகிறார்கள். கடவுள் மீதான நம்பிக்கை கூடும். கன்னி ராசியினர் தனது குடும்பத்தினருடன் குதூகலமான ஒரு டிரிப் போய் வருவீர்கள். நிலம் தொடர்பான வம்பு வழக்குகளில் சிக்கி இருந்தால், நிச்சயம் வெல்வீர்கள். கவலையான நிலை மாறி சந்தோஷம் குதூகலிக்கும். 

(6 / 8)

கன்னி:

கன்னி ராசியினர், இந்த காலத்தில் மிக பாஸிடிவ் ஆன பலன்களைப் பெறப் போகிறார்கள். கடவுள் மீதான நம்பிக்கை கூடும். கன்னி ராசியினர் தனது குடும்பத்தினருடன் குதூகலமான ஒரு டிரிப் போய் வருவீர்கள். நிலம் தொடர்பான வம்பு வழக்குகளில் சிக்கி இருந்தால், நிச்சயம் வெல்வீர்கள். கவலையான நிலை மாறி சந்தோஷம் குதூகலிக்கும். 

துலாம்:துலாம் ராசியினருக்கு பொருளாதார நிலை மேம்படும். உங்களிடம் கடன் பெற்று திருப்பித் தராமல் இழுத்தடித்தவர்கள், அதை மீண்டும் தருவார்கள். தடைபட்ட வேலைகள் கைவசம் வந்து சேரும். பணப்பலன்கள் எளிதில் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவும் அன்பும் பெருகும். துலாம் ராசியினரின் ஆரோக்கியம் மேம்படும். அனைத்து நிலைகளிலும் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். நிதானம் செயல்களில் பெருகும். 

(7 / 8)

துலாம்:

துலாம் ராசியினருக்கு பொருளாதார நிலை மேம்படும். உங்களிடம் கடன் பெற்று திருப்பித் தராமல் இழுத்தடித்தவர்கள், அதை மீண்டும் தருவார்கள். தடைபட்ட வேலைகள் கைவசம் வந்து சேரும். பணப்பலன்கள் எளிதில் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவும் அன்பும் பெருகும். துலாம் ராசியினரின் ஆரோக்கியம் மேம்படும். அனைத்து நிலைகளிலும் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். நிதானம் செயல்களில் பெருகும். 

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(8 / 8)

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

மற்ற கேலரிக்கள்