Venus: மார்ச் மாதத்தில் 2 முறை சுக்கிர பெயர்வு.. துன்பத்தை தூக்கிபோடும் ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Venus: மார்ச் மாதத்தில் 2 முறை சுக்கிர பெயர்வு.. துன்பத்தை தூக்கிபோடும் ராசிகள்!

Venus: மார்ச் மாதத்தில் 2 முறை சுக்கிர பெயர்வு.. துன்பத்தை தூக்கிபோடும் ராசிகள்!

Feb 29, 2024 06:30 AM IST Marimuthu M
Feb 29, 2024 06:30 AM , IST

  • ஜோதிடத்தில் சுக்கிர பகவான்,மார்ச் மாதத்தில் சுக்கிர பகவான், இரண்டு முறை ராசிகளை மாற்றி சஞ்சரிக்கப் போகிறார்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் காதல், அழகு, ஆடம்பரம், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

(1 / 7)

மேஷம்: இந்த ராசியினருக்கு மார்ச் மாதத்தில் சுக்கிரப் பெயர்ச்சியால் நன்மைகள் கிடைக்கும். வருவாய் கூடும். தொழிலில் வளர்ச்சி இருக்கும். வெளிநாட்டு நிறுவனத்தால் ஆதாயம் உண்டு. 

(2 / 7)

ரிஷபம்: இந்த ராசியினருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். புரோமோஷன் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறும். வருவாய் அதிகரிக்கும். உடல்நலம் மேம்படும். அலுவலக அரசியல் நீங்கும். 

(3 / 7)

மிதுனம்: இந்த ராசியினருக்கு வரும் சுக்கிரப் பெயர்ச்சியால் நல்லதிர்ஷ்டம் உண்டாகும். பதவியில் நற்பெயர் கிட்டும். முன்பே செய்த முதலீடுக்கு லாபம் கிட்டும். வெகுநாட்களாக உங்களிடம் பணத்தைப் பெற்று தராமல் இருப்பவர்கள்,மனம் திருந்தி வந்து பணத்தைக் கொடுப்பார்கள். 

(4 / 7)

தனுசு: இந்த ராசியினருக்கு இரண்டு சுக்கிரப் பெயர்ச்சியால், கால் வலி, வயிற்று வலி குணமாகும். தொழிலில் இருந்த சிக்கல்கள் மாறும். போட்டித்தேர்வுகளுக்கு முயற்சித்தால் வெற்றி வாகை சூடலாம். 

(5 / 7)

கன்னி: இந்த ராசியினருக்கு சுக்கிரனின் இரண்டு சஞ்சாரங்களால், செல்வ வளத்துக்குப் பஞ்சம் இருக்காது. பணி தொடர்பாக வெளிமாநிலம் செல்வீர்கள். அதன்மூலம் ஆதாயம் கிடைக்கும். மந்தமாக இருந்த தொழிலில் லாபம் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் பெருகும்.  

(6 / 7)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(7 / 7)

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

மற்ற கேலரிக்கள்