தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Zodiac Signs Favored By Mars Ascendant In Sagittarius

தனுசு ராசியில் உச்சம்பெறும் செவ்வாய்.. சத்தமின்றி ஜெயிக்கப்போகும் ராசிகள்

Jan 06, 2024 06:27 AM IST Marimuthu M
Jan 06, 2024 06:27 AM , IST

  • தனுசு ராசியில் செவ்வாய் உச்சம்பெறுவதால், நான்கு ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகின்றன.

ஜோதிட தாக்கத்தின்படி 2024ஆம் ஆண்டு, ஆரம்பம் முதலே சில ராசிகள் தங்களது ராசியை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. அப்படி செவ்வாயும் தனது ராசியை மாற்றி இடம்பெயரப்போவதாக சோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதன்படி, பொங்கலுக்கு முன்னர் தனுசு ராசியில் செவ்வாய் உச்சம்பெறுகிறார். இதனால் செல்வச் செழிப்பினை பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம். அப்படி நான்கு ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தைப் பெறப்போவதாகத் தெரிகிறது.

(1 / 6)

மகரம்: செவ்வாயின் இடப்பெயர்ச்சியால், மகர ராசிக்காரர்களுக்கு வாழ்வு மகிழ்ச்சி நிறைந்ததாக மாறும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் சேமிப்புக்கணக்கில் உள்ள இருப்பினை அதிகரித்துக்கொள்வீர்கள். நீண்டநாட்களாக நினைத்தது கைகூடும்.

(2 / 6)

சிம்மம்: தனுசு ராசியில் செவ்வாய் உச்சம்பெறுவதால், 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நீண்டநாட்களாக உங்களுக்குக் கிடைக்காத பணம் கிடைக்கும். நீங்கள் அயல்நாட்டுக்குப் பயணம் செய்து உங்கள் தொழில் ரீதியான அறிவினை மெருகேற்றிக்கொள்வீர்கள். வரும்காலங்களிலும் உங்கள் அறிவுத்திறமையால் பணம் கிடைக்கும்.

(3 / 6)

விருச்சிகம்: இந்த ராசியினருக்கு செவ்வாயின் சஞ்சாரம் நன்மை தரக்கூடியது. நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த வரன்பார்க்கும் நிகழ்வு மாறி, விருச்சிக ராசியினருக்கு திருமணம் கைகூட வாய்ப்புண்டு. பணியிடத்தில் புரோமோசனுக்கு வாய்ப்புண்டு.

(4 / 6)

விருச்சிகம்: இந்த ராசியினருக்கு செவ்வாயின் சஞ்சாரம் நன்மை தரக்கூடியது. நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த வரன்பார்க்கும் நிகழ்வு மாறி, விருச்சிக ராசியினருக்கு திருமணம் கைகூட வாய்ப்புண்டு. பணியிடத்தில் புரோமோசனுக்கு வாய்ப்புண்டு.(Freepik)

துலாம்: தனுசு ராசியில் செவ்வாயின் சஞ்சாரத்தால் துலாம் ராசியினருக்கு, தொழில் வளம் பெருகும். அதனோடு மட்டுமல்லாமல், சமூகத்தில் நற்பெயர் கிட்டும். திருமணத்தில் கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னை சரியாகும்.

(5 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்