Karthigai Deepam: ‘அடுத்தடுத்து கார்த்திக் வைத்த செக்மேட்.. நொடி பொழுதில் தப்பிய ரம்யா..’ கார்த்திகை தீபம் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Karthigai Deepam: ‘அடுத்தடுத்து கார்த்திக் வைத்த செக்மேட்.. நொடி பொழுதில் தப்பிய ரம்யா..’ கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: ‘அடுத்தடுத்து கார்த்திக் வைத்த செக்மேட்.. நொடி பொழுதில் தப்பிய ரம்யா..’ கார்த்திகை தீபம் அப்டேட்

Jul 15, 2024 05:07 PM IST Kalyani Pandiyan S
Jul 15, 2024 05:07 PM , IST

Karthigai Deepam: ஓனர் பெயர் வெங்கையா என்று தெரிய வர, அடுத்து அவரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு வருகின்றனர். வெங்கையாவும், ரம்யா கார்த்தியுடன் வருவதை பார்த்து விடுகிறார் - கார்த்திகை தீபம் அப்டேட்

 தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா பாட அபிராமி உடம்பில் அசைவு ஏற்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  அதாவது, கார்த்திக் ரம்யாவை சந்தித்து, அந்த சாமியாரை நான் பார்க்கணும் என்று சொல்லி ஷாக் கொடுக்க உண்மையை சொல்வதா? பொய் சொல்வதாக என்று யோசிக்கிறாள். பிறகு சாமியார் இருந்த இடத்திற்கு கார்த்தியை அழைத்து வருகிறாள் ரம்யா. 

(1 / 5)

சாமியார் இருந்த இடத்திற்கு வந்ததும், கார்த்திக் இந்த இடம் யார் பெயரில் இருக்கிறது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கிறான். ரம்யா அந்த நிலத்தின் ஓனரை பார்த்து பேசி பணத்தை கொடுத்து செட்டப் செய்ததால், கார்த்தியுடன் சென்றால் மாட்டி கொள்வோம் என்று பயப்படுகிறாள். 

(2 / 5)

இருந்தாலும் வேறு வழியின்றி கிளம்பி செல்கிறாள். ஓனர் பெயர் வெங்கையா என்று தெரிய வர, அடுத்து அவரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு வருகின்றனர். வெங்கையாவும் ரம்யா கார்த்தியுடன் வருவதை பார்த்து விடுகிறார், ரம்யாவை பார்த்ததும் வாங்க மேடம் என்று கூப்பிட, ரம்யா பதற, அந்த நேரம் பார்த்து கார்த்திக்கு ஒரு போன் வருகிறது.   

(3 / 5)

அவன அங்கிருந்து நகர்ந்து சென்றதும் ரம்யா பணத்தை கொடுத்து எதையும் சொல்லிடாதே என்று வெங்கையாவை தனது வழிக்கு கொண்டு வருகிறாள். இதனால் கார்த்திக் ஏமாற்றத்துடன் ஹாஸ்பிடல் திரும்ப, தீபா கார்த்திக்காக சமையல் செய்து வைத்து காத்திருப்பதாக ரம்யாவிடம் சொல்ல, அவள் கார்த்தியை வீட்டிற்கு போக விட கூடாது என்று முடிவெடுக்கிறாள். 

(4 / 5)

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஸிஈ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்