Karthigai deepam: ஐஸ்வர்யாவை வறுத்த அருண்.. கொலை வலையில் தீபா.. மெகா திட்டம் தீட்டிய ரம்யா- கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Karthigai Deepam: ஐஸ்வர்யாவை வறுத்த அருண்.. கொலை வலையில் தீபா.. மெகா திட்டம் தீட்டிய ரம்யா- கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: ஐஸ்வர்யாவை வறுத்த அருண்.. கொலை வலையில் தீபா.. மெகா திட்டம் தீட்டிய ரம்யா- கார்த்திகை தீபம் அப்டேட்!

Jun 26, 2024 02:57 PM IST Kalyani Pandiyan S
Jun 26, 2024 02:57 PM , IST

Karthigai deepam:  அருண், ஐஸ்வர்யாவை கோயிலுக்கு அழைத்து, நீ அன்னைக்கு எங்க அம்மாவுக்காக என்னமோ பண்ணுவேன்னு பில்டப்பா கொடுத்தியே, இப்போ அதுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன் என்று சொல்லி அழைத்து வந்து, உப்பின் மீது அங்கபிரதர்சனம் செய்ய சொல்கிறான். - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், தீபா ரம்யாவுடன் சாமியாரை பார்க்க கிளம்பிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  

(1 / 5)

உப்பின் மீது அங்கபிரதர்சனம்அதாவது, தீபா சாமியாரை பார்க்கணும், அத்தை சரியாக பரிகாரம் பண்ணனும் என்று சொன்னபடியே செல்கிறாள். ரம்யாவும் தனது வார்த்தை ஜாலத்தால், தீபாவை தீர்த்து கட்டும் திட்டத்துடன் அழைத்துச் செல்கிறாள். மறுபக்கம் அருண், ஐஸ்வர்யாவை கோயிலுக்கு அழைத்து, நீ அன்னைக்கு எங்க அம்மாவுக்காக என்னமோ பண்ணுவேன்னு பில்டப்பா கொடுத்தியே, இப்போ அதுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன் என்று சொல்லி அழைத்து வந்து, உப்பின் மீது அங்கபிரதர்சனம் செய்ய சொல்கிறான்.  

(2 / 5)

உப்பின் மீது அங்கபிரதர்சனம்

அதாவது, தீபா சாமியாரை பார்க்கணும், அத்தை சரியாக பரிகாரம் பண்ணனும் என்று சொன்னபடியே செல்கிறாள். ரம்யாவும் தனது வார்த்தை ஜாலத்தால், தீபாவை தீர்த்து கட்டும் திட்டத்துடன் அழைத்துச் செல்கிறாள். மறுபக்கம் அருண், ஐஸ்வர்யாவை கோயிலுக்கு அழைத்து, நீ அன்னைக்கு எங்க அம்மாவுக்காக என்னமோ பண்ணுவேன்னு பில்டப்பா கொடுத்தியே, இப்போ அதுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன் என்று சொல்லி அழைத்து வந்து, உப்பின் மீது அங்கபிரதர்சனம் செய்ய சொல்கிறான்.

வசமாக சிக்கி கொண்ட ஐஸ்வர்யா, பண்ண முடியாது என்று மறுக்க முடியாமல் தவிக்கிறாள். ஐஸ்வர்யா முதல் பரிகாரத்தை முடித்ததும் அருண், சாமி அடுத்த பரிகாரத்தை சொல்லுங்க என்று சொல்கிறான். சாமியார் ஐஸ்வர்யாவை கையை காட்ட சொல்லி, அக்கினி சட்டியை வைத்து வைக்க, அவளோ அலறுகிறாள்.   

(3 / 5)

அடுத்ததாக ரியாவை வீட்டில் வைத்து பூட்டி விட்டு, ராஜேஸ்வரி மார்க்கெட் சென்றிருக்க, திரும்பி வரும் போது அவள் போலீசுடன் வந்திறங்கினாள். இதனையடுத்து, கிச்சனுக்குள் ஓடி ஒளிந்து கொள்கிறாள். 

(4 / 5)

அடுத்ததாக ரியாவை வீட்டில் வைத்து பூட்டி விட்டு, ராஜேஸ்வரி மார்க்கெட் சென்றிருக்க, திரும்பி வரும் போது அவள் போலீசுடன் வந்திறங்கினாள். இதனையடுத்து, கிச்சனுக்குள் ஓடி ஒளிந்து கொள்கிறாள். 

ரியா ரியா என அழைத்தபடியே ராஜேஸ்வரி உள்ளே வர, கழுத்தில் கத்தியை வைத்து அதிர்ச்சி கொடுக்கிறாள் ரியா! இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்