Karthigai Deepam: சதி செய்த ரம்யா.. சோகத்தில் மூழ்கிய தீபா.. சர்ப்ரைஸ் கொடுத்த கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!-zee tamil karthigai deepam serial latest episode update - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Karthigai Deepam: சதி செய்த ரம்யா.. சோகத்தில் மூழ்கிய தீபா.. சர்ப்ரைஸ் கொடுத்த கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: சதி செய்த ரம்யா.. சோகத்தில் மூழ்கிய தீபா.. சர்ப்ரைஸ் கொடுத்த கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Aug 12, 2024 03:34 PM IST Kalyani Pandiyan S
Aug 12, 2024 03:34 PM , IST

Karthigai Deepam: அங்கு வந்த கார்த்திக் என்ன ஆச்சு என்று கேட்க, நடந்த விஷயத்தை சொல்கிறாள். கார்த்திக் சரி விடுங்க உங்களுக்குதான் பச்ச கலர் பிடிக்காது என்று சொல்ல, தீபா அது உங்களுக்கு தெரியுமா என்று கேட்க, கார்த்திக் தெரியும் என்றான். - 

கார்த்திக் கொடுத்த சர்ப்ரைஸ்.‌. ரம்யாவை கோவிலுக்கு வரவைத்து கோர்த்து விட்ட மாப்பிள்ளை - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரம்யா தீபா கையில் இருந்த கல்யாண புடவையை ஆள் வைத்து கொள்ளையடித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.    

(1 / 4)

அதாவது, தீபாவிடமிருந்து புடவையை கொள்ளையடித்து வந்தவன் ரம்யாவிடம் கொண்டு வந்து கொடுக்க, அவள் சந்தோஷப்படுகிறாள்.அதே நேரத்தில், தீபா பதற்றத்துடன் வீட்டுக்கு வந்து சோகமாக உட்கார்ந்து இருக்க, அங்கு வந்த கார்த்திக் என்ன ஆச்சு என்று கேட்க, நடந்த விஷயத்தை சொல்கிறாள். கார்த்திக் சரி விடுங்க உங்களுக்குதான் பச்ச கலர் பிடிக்காது என்று சொல்ல, தீபா அது உங்களுக்கு தெரியுமா என்று கேட்க, கார்த்திக் தெரியும் என்றான்.   

(2 / 4)

நான் ஒரு முக்கியமான வேலையில் இருக்கும் போது நீங்க போன் பண்ணுனேன். சும்மா உங்களோடு அப்படி விளையாடினேன் என்று சொல்கிறான். மேலும் ஒரு கவரை கொடுத்து பிரிச்சு பாருங்க என்று சொல்ல, அதில் தீபாவுக்கு பிடித்த ப்ளூ கலரில் புடவை இருக்கிறது. அதை பார்த்து தீபா சந்தோஷப்பட்டாள். தொடர்ந்து தான் சவாலில் ஜெயித்து விட்டதாக எல்லோரிடமும் சொல்கிறாள்.  

(3 / 4)

அதன் தொடர்ச்சியாக ரமேஷ்,ரம்யாவை கோவிலுக்கு வர வைக்க, இங்கு வந்த ரம்யா, எதுக்கு என்ன வர சொன்ன என்று கேட்டாள். அவளிடம் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று சொல்ல, அபிராமி என்ட்ரி கொடுக்கிறாள். உடனே ரமேஷ் தீபாவோட கல்யாணம், எங்களோட கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு ரம்யா பரிகாரம் செய்ய வந்ததாக சொல்லி கோர்த்து விடுகிறான். உடனே அபிராமி, நல்ல விஷயம் உனக்கு நல்ல மனசு என்று சொல்ல, ரம்யா வேறு வழியின்றி பரிகாரமாக அங்கபிரதர்ஷணம் செய்தாள். அபிராமியும் கூடவே இருந்தாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

(4 / 4)

மற்ற கேலரிக்கள்