Yuvraj singh record beaten: யுவராஜ் சிங்கின் 25 ஆண்டு சாதனையை முறியடித்த இளம் வீரர்!
- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை கர்நாடகா வீரர் முறியடித்துள்ளார். அதுகுறித்து பார்ப்போம்.
- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை கர்நாடகா வீரர் முறியடித்துள்ளார். அதுகுறித்து பார்ப்போம்.
(1 / 7)
இந்தியாவில் ஆண்டுதோறும் 19 வயதுக்குள்பட்டோருக்கான கூச் பெஹர் கோப்பை என்ற பெயரில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது(Freepik)
(4 / 7)
கர்நாடகா முதலில் பந்துவீசுவதா அறிவித்தது. பின்னர் விளையாடிய மும்பை 380 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.(Freepik)
(5 / 7)
தனது முதல் இன்னிங்சை தொடங்கிய கர்நாடகாவின் ஓபனிங் பேட்ஸ்மேன் பிரகார் சதுர்வேதி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் (Freepik)
மற்ற கேலரிக்கள்