Smoking in Flight: புகைப்படிக்க தடை! ஆனாலும் விமானத்தில் கண்டிப்பாக இடம்பெறும் ஆஷ் ட்ரேக்கள் ஏன்? விநோத பின்னணி காரணம்
- Smoking in Flight: விமானத்தில் வைத்து புகைப்பிடிக்க கூடாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் சிகரெட்டின் சாம்பலை வீசுவதற்கு என தனி இடம் இருக்கிறது. அதற்கு பின்னணியாக விநோத காரணமும் உள்ளது
- Smoking in Flight: விமானத்தில் வைத்து புகைப்பிடிக்க கூடாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் சிகரெட்டின் சாம்பலை வீசுவதற்கு என தனி இடம் இருக்கிறது. அதற்கு பின்னணியாக விநோத காரணமும் உள்ளது
(1 / 5)
কাজের প্রয়োজন হোক, কিংবা বেড়াতে যাওয়া হোক— বিমানে যাতায়াত করেন অনেকেই। তাঁরা এটাও খুব ভালো করেই জানেন, বিমানে ধূমপান করা যায় না। কিন্তু তার পরেও বিমানে অ্যাশট্রে বা ছাই ফেলার জায়গা থাকে। এর কারণ জানেন?
(2 / 5)
விமானத்தில் புகை பிடிப்பதற்கு பல ஆண்டுகளாக தடை இருந்து வருகிறது. ஆனாலும் விமானத்தை கட்டமைக்கும் ஒவ்வொரு நிறுவனங்களும் சிகரெட் சாம்பலை வீசுவதற்கென தனியாக ஆஷ்ட்ரேவை வைத்து தான் உருவாக்குகிறது. இது டாய்லெட்டுக்கு அடுத்து இடம்பிடித்துள்ளது
(3 / 5)
விமானத்தில் புகைப்பிடிக்க தடை என்றாலும், சிகரெட்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்படவில்லை. இதனால் சிலர் யாருக்கும் தெரியாமல் டாய்லெட் உள்ளே மறைமுகமாக புகைப்பிடிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகிறது
(4 / 5)
யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக டாய்லெட்டில் வைத்து புகைப்பிடிப்பவர்கள், அதன் சாம்பலை தட்டுவதற்காகவே இந்த ஆஷ்ட்ரேகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
மற்ற கேலரிக்கள்