iPhone 14 Discount: ஐபோன் வாங்க ஆசையா.. அமேசானில் பெரும் சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க!
iPhone 14 Phone: ஐபோன் 14 ஐ இ-காமர்ஸ் இணையதளமான அமேசான் நிறுவனத்தில் பெரும் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.
(1 / 5)
ஐபோன் 14 ஐ மிக குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பு உள்ளது. இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டபோது இதன் விலை ரூ.79,000. ஆனால், இப்போது இந்த போன் 58 ஆயிரத்து 999 ரூபாய்க்கு கிடைக்கிறது.
(2 / 5)
ஐபோன் 14 இல் தள்ளுபடிகளுடன், சில சலுகைகளும் உள்ளன. EMIகள் மற்றும் நோ-காஸ்ட் EMIகள் வெறும் ரூ.2,860 இல் தொடங்குகிறது. கூடுதலாக நீங்கள் பரிமாற்றச் சலுகையைப் பெறலாம். பழைய போனை மாற்றினால் 27 ஆயிரத்து 550 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
(3 / 5)
அமேசானில் தள்ளுபடி விலை, கட்டண விருப்பங்கள் மற்றும் பல்வேறு சலுகைகளை நீங்கள் பெறலாம். Amazon Pay ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் EMIயில் ரூ.2,656 வரை சேமிக்கலாம்.
(HT Tech)(4 / 5)
ஐபோன் 14 மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. 15.40 செமீ சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே இடம் பெறும், ஐபோன் 14 இன் கேமரா குறைந்த வெளிச்சத்திலும் பிரமிக்க வைக்கும் புகைப்படங்களை எடுக்க முடியும்.
(Apple)மற்ற கேலரிக்கள்