தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Yogas Caused By Planets Ragu And Ketu In Astrology

Ragu Kethu Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ ராகு, கேதுவால் ஏற்படும் யோகங்கள்!

Feb 11, 2024 12:35 PM IST Kathiravan V
Feb 11, 2024 12:35 PM , IST

  • ” ராகு, கேது ஆகிய இரண்டும் நிழல் கிரகங்கள் ஆகும். ஒருவரது கர்ம வினைக்கு ஏற்பவே ஜாதகக் கட்டத்தில் ராகு, கேது இடம்பெறும்”

ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், செவ்வாய், புதன், குரு,சுக்கிரன், சனி,சந்திரன் ஆகியவை பிரதான கிரகங்கள் ஆகும்.

(1 / 6)

ராகு, கேது ஆகிய இரண்டும் நிழல் கிரகங்கள் ஆகும். ஒருவரது கர்ம வினைக்கு ஏற்பவே ஜாதகக் கட்டத்தில் ராகு, கேது கிரகங்கள் இடம்பெறும் 

(2 / 6)

ராகுவும், கேதுவும் இருக்கும் இடத்தை பொருத்து யோக, அவயோகங்களை தருவார்கள். மிகப் பெரிய ராஜ யோகத்தை அளிக்கும் வல்லமை இந்த 2 கிரகங்களுக்கும் உண்டு என்கிறார் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன் 

(3 / 6)

ராகுவும், கேதுவும் இருக்கும் இடத்தை பொருத்து யோக, அவயோகங்களை தருவார்கள். மிக பெரிய ராஜ யோகத்தை அளிக்கும் வல்லமை இந்த கிரகங்களுக்கு உண்டு என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

(4 / 6)

திருமண வாழ்க்கை, குழந்தை பாக்யம் போன்றவற்றில் ராகு, கேதுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொருத்தம் பார்க்கும்போது ராகு கேது அமைப்பை பார்த்து முடிவு செய்வது மிக அவசியமாகும்.

(5 / 6)

ஒருவர் கோடீஸ்வரர் போன்று யோக வாழ்க்கை வாழ குரு, கேது சேர்க்கை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்