Tamil News  /  Photo Gallery  /  Yashasvi Jaiswal Hits Fify India Vs Afghanistan 2nd T20i In Indore

Yashasvi Jaiswal: ‘அண்ணாந்து பார்க்க வைத்த ஜெய்ஸ்வால்’-பேட்டிங்கில் மிரட்டல், சரவெடி அரை சதம்!

Jan 14, 2024 09:43 PM IST Manigandan K T
Jan 14, 2024 09:43 PM , IST

  • India vs Afghanistan 2nd T20I - Live Cricket Score: 2வது டி20 கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கன், 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களை எடுத்தது.

ஓபனிங் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரை சதம் விளாசி அசத்தினார். 27 பந்துகளில் அரை சதம் விளாசினார் (Photo by Punit PARANJPE / AFP) 

(1 / 7)

ஓபனிங் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரை சதம் விளாசி அசத்தினார். 27 பந்துகளில் அரை சதம் விளாசினார் (Photo by Punit PARANJPE / AFP) (AFP)

5 க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை விளாசி வாண வேடிக்கை காண்பித்தார். (AP Photo/ Rajanish Kakade)

(2 / 7)

5 க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை விளாசி வாண வேடிக்கை காண்பித்தார். (AP Photo/ Rajanish Kakade)(AP)

இது டி20 இல் அவரது 4வது அரை சதம் ஆகும். (AP Photo/ Rajanish Kakade)

(3 / 7)

இது டி20 இல் அவரது 4வது அரை சதம் ஆகும். (AP Photo/ Rajanish Kakade)(AP)

பீல்டிங் செய்த போது ஆப்கன் வீரர் ஃபரூக்கியை ரன் அவுட் செய்தும் அசத்தினார் ஜெய்ஸ்வால் (Photo by Punit PARANJPE / AFP) 

(4 / 7)

பீல்டிங் செய்த போது ஆப்கன் வீரர் ஃபரூக்கியை ரன் அவுட் செய்தும் அசத்தினார் ஜெய்ஸ்வால் (Photo by Punit PARANJPE / AFP) (AFP)

ரோகித் சர்மா கோல்டன் டக் ஆனார் (PTI Photo/Kunal Patil)

(5 / 7)

ரோகித் சர்மா கோல்டன் டக் ஆனார் (PTI Photo/Kunal Patil)(PTI)

விராட் கோலி 29 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார் (AP Photo/ Rajanish Kakade)

(6 / 7)

விராட் கோலி 29 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார் (AP Photo/ Rajanish Kakade)(AP)

ஷிவம் துபே அரை சதம் விளாசி அசத்தினார் (AP Photo/ Rajanish Kakade)

(7 / 7)

ஷிவம் துபே அரை சதம் விளாசி அசத்தினார் (AP Photo/ Rajanish Kakade)(AP)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்