தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Wpl 2023: Champions Mumbai Indians.. Celebration Moments!

WPL 2023: சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்.. Celebration Moments!

Mar 26, 2023 11:16 PM IST Manigandan K T
Mar 26, 2023 11:16 PM , IST

Mumbai Inidans: ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன் அணி முதல் டபிள்யூபிஎல் கோப்பையை வென்றது.

வெற்றி மகிழ்ச்சியில் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனைகள்

(1 / 10)

வெற்றி மகிழ்ச்சியில் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனைகள்(AFP)

55 பந்துகளில் 60 ரன்கள் விளாசிய மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை பிரண்ட்

(2 / 10)

55 பந்துகளில் 60 ரன்கள் விளாசிய மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை பிரண்ட்(AFP)

மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் இன்றிரவு WPL பைனல் ஆட்டம் நடந்தது.

(3 / 10)

மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் இன்றிரவு WPL பைனல் ஆட்டம் நடந்தது.(AFP)

டாஸ் வென்று முதலில் விளையாடி டெல்லி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது.

(4 / 10)

டாஸ் வென்று முதலில் விளையாடி டெல்லி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது.(AFP)

டெல்லி கேப்டன் மெக் லேனிங் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்

(5 / 10)

டெல்லி கேப்டன் மெக் லேனிங் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்(REUTERS)

மும்பை இந்தியன்ஸ் அணியின் வோங், ஹேலே மாத்யூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மெலி கெர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

(6 / 10)

மும்பை இந்தியன்ஸ் அணியின் வோங், ஹேலே மாத்யூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மெலி கெர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.(Delhi Capitals Twitter)

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ராதா யாதவ், ஜெஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.

(7 / 10)

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ராதா யாதவ், ஜெஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.(Women's Premier League (WPL) Twi)

முதல் சாம்பியனாக மும்பை இந்தியன்ஸ் ஆனதை தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது

(8 / 10)

முதல் சாம்பியனாக மும்பை இந்தியன்ஸ் ஆனதை தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது(AFP)

ஹேலே மாத்யூஸ் விக்கெட்டை வீழ்த்தியதை தொடர்ந்து மகிழ்ச்சி டெல்லி வீராங்கனைகள்

(9 / 10)

ஹேலே மாத்யூஸ் விக்கெட்டை வீழ்த்தியதை தொடர்ந்து மகிழ்ச்சி டெல்லி வீராங்கனைகள்(AP)

வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.6 கோடியும், ரன்னர் அப் ஆன டெல்லி ரூ.3 கோடியும் பரிசுத் தொகை பெற்றது.

(10 / 10)

வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.6 கோடியும், ரன்னர் அப் ஆன டெல்லி ரூ.3 கோடியும் பரிசுத் தொகை பெற்றது.(REUTERS)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்