Worldwide Box office: டாப் 10ல் எண்ட்ரியான லியோ.. மொத்த படங்களின் லிஸ்ட் இதோ!
- Leo Boxoffice: உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் இடம் பெற்ற டாப் 10 இந்திய திரைப்படங்களில் லியோ திரைப்படமும் இணைந்துள்ளது. இதோ அந்த 10 படங்களின் பட்டியலும், அவை செய்த வசூலும்!
- Leo Boxoffice: உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் இடம் பெற்ற டாப் 10 இந்திய திரைப்படங்களில் லியோ திரைப்படமும் இணைந்துள்ளது. இதோ அந்த 10 படங்களின் பட்டியலும், அவை செய்த வசூலும்!
(1 / 11)
உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் 2023 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த திரைப்படமாக லியோ ஆனது. தளபதி விஜய்யின் ஸ்வாக்கை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். ஆரம்பகால ஊடக அறிக்கைகளின்படி, லியோ திரைப்படம் இன்றுவரை மிகப்பெரிய உலகளாவிய தொடக்க நாள் வசூலில் நான்காவது இடத்தில் உள்ளது. முதல் 10 பட்டியலைப் பாருங்கள்..!
மற்ற கேலரிக்கள்