World Day Against Child Labour 2024 : இந்த பொன் மொழிகளை ஏந்தி உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க உறுதி பூணுவோம்
- World Day Against Child Labour 2024 : இந்த பொன் மொழிகளை ஏந்தி உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க உறுதி பூணுவோம்
- World Day Against Child Labour 2024 : இந்த பொன் மொழிகளை ஏந்தி உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க உறுதி பூணுவோம்
(2 / 6)
ஒவ்வொரு குழந்தையும் ஒரு செய்தியுடன் வருகிறது, அது கடவுள் இன்னும் மனிதனுக்கு ஊக்கமளிக்கவில்லை என்பதாகும். – ரவீந்தரநாத் தாகூர்.
(3 / 6)
நாம் நமது இன்றைய நாளை தியாகம் செய்வோம், அது நமது குழந்தைகளுக்கு சிறந்தை நாளையை உருவாக்கும் – அப்துல்கலாம்.
(4 / 6)
பாதுகாப்பு மற்றும் பாதுகாவல் தானாக நடக்காது, அது பொது முதலீட்டின் ஒன்றுபட்ட கருத்து மற்றும் விளைவாகும் – நெல்சன் மண்டேலா.
(5 / 6)
பெண் குழந்தைகள் கடத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர் முறையால் சில பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை – மலாலா யூசுப்சாய்.
மற்ற கேலரிக்கள்