தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Womens Day 2024 What Are Small Scale Business Women Can Do Independently Business Ideas For Women In Small Budget

Womens Day 2024: குறைந்த முதலீடு, நிறைந்த வருமானம் பெறும் வழிகள்! பெண்களுக்கான பிஸினஸ் டிப்ஸ் இதோ

Mar 07, 2024 10:57 AM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 07, 2024 10:57 AM , IST

  • இன்றை சூழலில் பெண்கள் தங்களது சொந்த கால்களில் நிற்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். சம்பளத்துக்காக பணி செய்வதை காட்டிலும் ஏதாவதொரு சுயதொழிலை செய்து முன்னேறவும், சாதிக்கவும் விரும்புகிறார்கள். குறைவான பட்ஜெட்டில் பெண் தொடங்ககூடிய பிஸினஸ் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் நாள் கொண்டாடப்படுகிறது. பெண்களின் தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். அந்த வகையில் சுயமாக முன்னேற நினைக்கும் பெண்கள் குறைவான பட்ஜெட்டில் என்னென்ன தொழில் தொடங்கலாம் என்பதை பார்க்கலாம் 

(1 / 10)

பூட்டிக்: ஃபேஷன் மீதான மோகம் என்பது பெண்களுக்கு எப்போது அதிகமாகவே இருக்கும். பூட்டிக் கடை திறப்பதன் மூலம், சொந்த பிஸினஸ் கனவை நீங்கள் நனவாக்கலாம். அது மட்டுமல்லாமல், நல்ல வருமானத்தையும் பெறவதற்கான சிறந்த தொழிலாக பூட்டிக் கடை இருப்பதோடு, பலருக்கும் வேலை வாய்ப்பை கொடுக்கிறது. கொடுக்கலாம் 

(2 / 10)

பேக்கரி தொழில்: பேக்கரி இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் தொழிலாக இருப்பதோடு, குறைந்த பட்ஜெட்டில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறந்த சாய்ஸாக இருக்கிறது. இந்த தொழில் தொடர்பான டிப்ளமோ படிப்புகளை கற்று தேர்ந்த பின்னர் சிறிய அளவில் தொழில் தொடங்கலாம் 

(3 / 10)

டேகேர் மையம்: நீங்கள் ஒரு கிராமத்திலோ அல்லது நகரத்திலோ வசித்தாலும், டேகேர் மையத்தை தொடங்கலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கு டேகேர் மையங்களை நாடுகிறார்கள். எனவே உங்களது வீட்டை கூட டேகேர் மையமாக மாற்றியமைத்து கொள்ளலாம் 

(4 / 10)

சலூன்: அதிக லாபத்தை பெற்று தரும் தொழிலாக இது அமைந்துள்ளது. அழகுக்கலை சார்ந்த டிப்ளமோ அல்லது கோர்ஸ் படித்துவிட்டு ப்யூட்டி பார்லர் தொடங்கலாம் 

(5 / 10)

ஈவண்ட் ப்ளானர்: இப்போது இருக்கும் பிஸியான வாழ்க்கை முறையில் எந்த நிகழ்வையும் தாங்களாகவே திட்டமிட யாருக்கும் போதுமான நேரம் கிடைப்பதில்லை. எனவே தேவைப்படுவோர் ஈவண்ட் ப்ளானரை நாடுகிறார்கள். அந்த வகையில் நிகழ்ச்சிக்கு A முதல் Z வரையிலான விஷயங்களை திட்டமிட்டு கொடுத்து சம்பாதிக்கலாம்  

(6 / 10)

ஃபிட்னஸ் ட்ரெய்னர்: உடல் எடையை, உடல் அமைப்பை பராமரிப்பதில் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் பிட்டாக வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் ஃபிட்னஸ் பயிற்சியாளர்களுக்கான தேவை அதிகமாக இருந்து வருவதால், பயிற்சி பெற்ற ஃபட்னஸ் ட்ரெயன்களை வைத்து உடற்பயிற்சி பயிற்சி மையத்தைத் திறக்கலாம் 

(7 / 10)

இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்கள்: இன்ஸ்டா தளத்தில் ரீலஸ், விடியோக்கள் பகிர்வதன் மூலம் இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதை பார்த்தலே நீங்களம் பணம் சம்பாதிப்பதற்கான ஐடியா தோன்றும். இது ஒரு சிறந்த சுயதொழில் வாய்ப்பாகவே உள்ளது.

(8 / 10)

மெஹந்தி கலை: இதுவும் இப்போது மிகவும் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் தொழிலாக உள்ளது. இதற்காக நீங்கள் அதிக பணம் முதலீடு செய்ய வேண்டியதில்லை. மெஹந்தி செய்து பணம் சம்பாதிப்பது மட்டுமின்றி, மெஹந்தி டிசைன் படிப்பிலும் மூலமும் பணம் சம்பாதிக்கலாம்

(9 / 10)

ஃபேன்ஸி ஸ்டோர்: ஃபேன்ஸி ஸ்டோர் என்பது தற்போது சிறந்த பிஸினஸ்களில் ஒன்றாக உள்ளது. ஃபேன்ஸி ஸ்டோர் அமைப்பதற்கு முன், பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். ஆடம்பரமான பொருட்கள் குறைந்த விலையில் எங்கு கிடைக்கும் என்பதை ஆராய்ச்சி செய்யவும் அவற்றை மொத்தமாக வாங்கி விறப்தன் மூலம் நிறைய லாபம் சம்பாதிக்கலாம். உங்களது ஸ்டோரில் அனைத்து வகையான தயாரிப்புகளும் கிடைக்கின்றன என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்

(10 / 10)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்