தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Relationship: ஒரு ரிலேஷன்ஷிப்பில் பேசாமல் இருந்தால் அது எப்படி தவறாகிறது.. வாருங்கள் பார்ப்போம்!

Relationship: ஒரு ரிலேஷன்ஷிப்பில் பேசாமல் இருந்தால் அது எப்படி தவறாகிறது.. வாருங்கள் பார்ப்போம்!

May 25, 2024 09:45 PM IST Marimuthu M
May 25, 2024 09:45 PM , IST

  • Relationship: நம்பகத்தன்மையற்ற சூழலை வளர்ப்பது முதல் மனக்கசப்புக்கு வழிவகுப்பது வரை, பேசாமல் இருப்பது ஒரு உறவை எப்படி பாதிக்கும் என்பது குறித்து அறிவோம்.

நாம் எப்போதும் இல்வாழ்க்கைத் துணையின் சுதந்திர சிறகுகளுக்கு அடியில் காற்றாக இருக்க வேண்டும். அவர்களின் ஆர்வம் மற்றும் கனவுகளைப் பின்பற்றுவதிலிருந்து நாம் அவர்களை ஊக்கப்படுத்தும்போது, அது ஆரோக்கியமாக இருக்கும். இல்லையென்றால், அது டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் போய் சேர்த்துவிடும்.

(1 / 6)

நாம் எப்போதும் இல்வாழ்க்கைத் துணையின் சுதந்திர சிறகுகளுக்கு அடியில் காற்றாக இருக்க வேண்டும். அவர்களின் ஆர்வம் மற்றும் கனவுகளைப் பின்பற்றுவதிலிருந்து நாம் அவர்களை ஊக்கப்படுத்தும்போது, அது ஆரோக்கியமாக இருக்கும். இல்லையென்றால், அது டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் போய் சேர்த்துவிடும்.(Unsplash)

ஒரு குறிப்பிட்ட காலம் பேசாமல் இருப்பது ரிலேஷன்ஷிப்பில் அவநம்பிக்கையை வளர்க்கும். அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இல்வாழ்க்கைத் துணை தெரிந்து கொள்ள அனுமதிக்காதது அவர்கள் நம்மை நம்ப வேண்டுமா என்று கேள்வி எழுப்பக்கூடும். 

(2 / 6)

ஒரு குறிப்பிட்ட காலம் பேசாமல் இருப்பது ரிலேஷன்ஷிப்பில் அவநம்பிக்கையை வளர்க்கும். அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இல்வாழ்க்கைத் துணை தெரிந்து கொள்ள அனுமதிக்காதது அவர்கள் நம்மை நம்ப வேண்டுமா என்று கேள்வி எழுப்பக்கூடும். (Shutterstock)

மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் பராமரிக்க ஒரு உறவில் பேச்சுவார்த்தை முக்கியமானது. இருப்பினும், பேசாமல் இருப்பது தகவல்தொடர்புகளை உடைத்து தூரத்தை உருவாக்கும். 

(3 / 6)

மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் பராமரிக்க ஒரு உறவில் பேச்சுவார்த்தை முக்கியமானது. இருப்பினும், பேசாமல் இருப்பது தகவல்தொடர்புகளை உடைத்து தூரத்தை உருவாக்கும். (Unsplash)

முக்கியமான தகவல்களை நாம் ஷேர் செய்யாமல் இருக்கும்போது, அது இல்லறத்துணைக்கு மனக்கசப்பு மற்றும் விரக்தி உணர்வுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் அவர்களை காயப்படுத்தும். 

(4 / 6)

முக்கியமான தகவல்களை நாம் ஷேர் செய்யாமல் இருக்கும்போது, அது இல்லறத்துணைக்கு மனக்கசப்பு மற்றும் விரக்தி உணர்வுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் அவர்களை காயப்படுத்தும். (Unsplash)

நாம் பகிர்ந்து கொள்ளும்போது, அதிக நெருக்கத்தையும் ஆழமான பிணைப்பையும் வளர்த்துக் கொள்கிறோம். எதையும் ஷேர் செய்யாமல் இருப்பது என்பது ஆதரவு மற்றும் உணர்ச்சிபூர்வமான ஈடுபாட்டைப் பெறவிடாமல் வைப்பதாகும். 

(5 / 6)

நாம் பகிர்ந்து கொள்ளும்போது, அதிக நெருக்கத்தையும் ஆழமான பிணைப்பையும் வளர்த்துக் கொள்கிறோம். எதையும் ஷேர் செய்யாமல் இருப்பது என்பது ஆதரவு மற்றும் உணர்ச்சிபூர்வமான ஈடுபாட்டைப் பெறவிடாமல் வைப்பதாகும். (Pexels)

தகவல்களை மறைப்பது நம்பகத்தன்மையற்ற சூழ்நிலையை உருவாக்கும். இது முடிவெடுக்கும் செயல்முறையையும் பாதிக்கலாம்.  

(6 / 6)

தகவல்களை மறைப்பது நம்பகத்தன்மையற்ற சூழ்நிலையை உருவாக்கும். இது முடிவெடுக்கும் செயல்முறையையும் பாதிக்கலாம்.  

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்