Kubera Yogam: குபேர யோகத்தால் கிடைக்கும் அதிர்ஷ்டம்..! செல்வத்தை சேர்த்து பண மழையில் நனையப்போகும் ராசிகள்
- குபேர யோகத்தில் சில ராசயினருக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட இருக்கிறது. 2025 மே மாதம் வரை ரிஷப ராசியை சிறப்பு பார்வை பார்க்கிறார் வியாழன். இதன் விளைவாக மே 2025 வரை நிதி ரீதியாக சாத்தியான முன்னேற்றம், யோகத்தை சில ராசியினர் பெறுவார்கள். குபேர யோகத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்

(1 / 5)
வேத ஜோதிடத்தின்படி, கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றி பல்வேறு யோகங்களை உருவாக்குகின்றன. அதன் குருபெயர்ச்சியின் காரணமாக குபேர யோகம் உருவாகிறது. குரு இப்போது ரிஷப ராசியில் பிரவேசித்துள்ளார். 2025 வரை ரிஷபத்திலேயே நீடிக்கிறார். இதன் விளைவாக, 2025 வரை சில ராசிகளுக்கு யோகமும், அதிர்ஷ்டமும் கிடைக்கும்
(2 / 5)
ரிஷப ராசியில் சிறப்பு நிலையில் மே 2025 வரை இருக்கும் வியாழன், நிதி ரீதியாக நன்மையை தர இருக்கிறார். அதேபோல் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உருவாக்கி தருகிறார்
(3 / 5)
மேஷம்: குபேர யோகம் திருமண வாழ்க்கையில் அளவற்ற மகிழ்ச்சியை தரும். பணியிடத்தில் பெரும் நன்மைகளை பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். திடீரென செல்வம் சேரும். உங்கள் வார்த்தைகள் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில், சந்தைப்படுத்தல், வங்கி மற்றும் ஊடக துறையை சேர்ந்தவர்கள் பயனடைவார்கள்
(4 / 5)
கடகம்: இந்த காலகட்டத்தில் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. லாபத்தை பெறும் விதமாக புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். வெளிநாட்டில் பணத்தை முதலீடு செய்யலாம். தொழிலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். தொழில் வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும்
மற்ற கேலரிக்கள்