குளிர்காலத்தில் விர்ரென உயரும் ரத்த சர்க்கரை அளவு..ஆபத்தை தரும் மாவு சார்ந்த உணவுகள்! தீர்வாக இருக்கும் உணவுகள்
- Winter Diet For Blood Sugar Patients: குளிர்காலத்தில் கோதுமை மாவு மற்றும் மாவு சார்ந்த உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது. எனவே இந்த காலகட்டத்தில் அதற்கு மாற்றாக மற்ற உணவுகளை தேர்வு செய்யலாம்.
- Winter Diet For Blood Sugar Patients: குளிர்காலத்தில் கோதுமை மாவு மற்றும் மாவு சார்ந்த உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது. எனவே இந்த காலகட்டத்தில் அதற்கு மாற்றாக மற்ற உணவுகளை தேர்வு செய்யலாம்.
(1 / 6)
குளிர்காலத்தில், இரத்த அழுத்தம் காரணமாக இரத்த சர்க்கரை மிகவும் அதிகரிக்கிறது. இந்த பிரச்னையால் அவதிப்படுபவர்கள் தங்களது உணவு தேர்வில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
(2 / 6)
குளிர்காலத்தில், உடல் சார்ந்த இயக்கம் குறைவாகிறது. எனவே கார்போஹைட்ரேட் சார்ந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது சர்க்கரையை அதிகரிக்கும். அதற்கு ஏற்ப அழுத்தமும் இணையாக அதிகரிக்கலாம்
(3 / 6)
மாவு சார்ந்த உணவுகள் கார்போஹைட்ரேட் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது. எனவே, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, அதற்குப் பதிலாக பின்வரும் உணவுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது
(4 / 6)
கோதுமை மாவு அல்லது பிற மாவு சார்ந்த உணவுகளுக்கு சிறந்த மாற்றாக சோள மாவு இருக்கும். சோளத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த சர்க்கரையை அதிகரிக்க அனுமதிக்காது
(5 / 6)
அதேபோல் தினை மாவும் கோதுமை மாவை விட மிக உயர்ந்த தரம் வாய்ந்தது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் சர்க்கரை கட்டுப்படுத்தப்படுகிறது. ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.
மற்ற கேலரிக்கள்