Green Chilly Effects: கொழுப்பை கரைப்பது முதல் மூட்டு வலிகளை குறைப்பது வரை! பச்சை மிளகாயில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்
Green Mirchi Effects: உணவில் காரத்தை கூட்டுவதற்காக சேர்க்கப்படும் பச்சை மிளகாயில் இருக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
(1 / 5)
பெரும்பாலான சமையல்களில் சேர்க்கப்படும் காய்கறிகளில் ஒன்றாக பச்சை மிளகாய் உள்ளது. இதன் காரமான சுவையால் சாப்பிடாமல் பலரும் ஒதுக்கி விடுவதுண்டு. ஆனால் பச்சை மிளகாய் உடல் ஆரோக்கியத்தை முக்கிய பங்கு வகிக்கிறது(Freepik)
(2 / 5)
பச்சை மிளகாயில் இடம்பிடித்திருக்கும் கேப்சைசின் என்ற சேர்மானம் உடலுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது. இது உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்க உதவுகிறது(Freepik)
(3 / 5)
செரிமான ஆற்றலை அதிகரிக்கும் தன்மை பச்சை மிளகாய்க்கு உள்ளது. எனவே அஜீரண கோளாறு ஏற்படுவதை தடுக்கிறது. இதனால் பக்கவாதம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது(Freepik)
(4 / 5)
மூட்டுவலி பாதிப்பு உள்ளவர்கள் பச்சை மிளகாயில் செய்த உணவுகளை சாப்பிட வேண்டும். இது முதுகு வலி, மூட்டு வலிகளை குறைக்க உதவுகிறது(Freepik)
மற்ற கேலரிக்கள்