Kissing Facts: முத்தத்தின் போது கண்கள் மூடப்படுவது எதனால்? ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் அற்புத விளக்கம்
- Kissing Facts:ஆழ்ந்த உணர்ச்சியின் வெளிப்பாடாக முத்தம் உள்ளது. தங்களது அன்பின் வெளிப்பாட்டை பலரும் முத்தத்தின் மூலமாக வெளிப்படுத்துவார்கள். ஆனால் முத்த பரிமாற்றத்தின் போது கண்கள் மூடப்படுவது இயல்பான விஷயமாகவே உள்ளது
- Kissing Facts:ஆழ்ந்த உணர்ச்சியின் வெளிப்பாடாக முத்தம் உள்ளது. தங்களது அன்பின் வெளிப்பாட்டை பலரும் முத்தத்தின் மூலமாக வெளிப்படுத்துவார்கள். ஆனால் முத்த பரிமாற்றத்தின் போது கண்கள் மூடப்படுவது இயல்பான விஷயமாகவே உள்ளது
(1 / 5)
முத்தத்தின் போது கண்கள் மூடப்படுவது வெட்கம் காரணமாக இருப்பதாக பலரும் நினைப்பதுண்டு. முத்தம் பரிமாற்றம் செய்யும்போது இருவரின் முகமும் நெருங்கி இருப்பதால் கண்களை முடிகொள்கிறார்கள் எனவும் கூறப்படுவதுண்டு. ஆனால் இதற்கு பின்னர் அறிவியல் விஷயமும் ஒளிந்துள்ளது
(2 / 5)
அன்பின் வெளிப்பாடாக இருக்கும் முத்த பரிமாற்றத்தின் போது மூளை தொடுவதை உணர விரும்புகிறது. அந்த நேரத்தில் உடல் வேறு எதையும் உணர விரும்பவில்லை. இதன் காரணமாகவே கண்கள் மூடப்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்
(3 / 5)
முத்தத்தின் போது ஏற்படும் உற்சாகத்தின் அளவு மூளையால் மட்டும் எடுத்துக்கொள்ள இயலாது. முத்தம் மூலமாக வரும் தொடு உணர்வு கண்கள் திறந்து இருந்தால் முழுமையாக பெற இயலாது. எனவே தான் கண்கள் நம்மை அறியாமலேயே மூடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்
(4 / 5)
இதை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள சில ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்த பங்கேற்றவர்களிடம் முத்தம் பறிமாறிக்கொண்ட போது அவர்களிடம் கொடுக்கப்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கையை சொல்லுமாறு கூறப்பட்டது. அவர்கள் மூளையின் எதிர்வினை கைகளின் இருந்த சாதனத்தின் மூலம் கணக்கிடப்பட்டது
மற்ற கேலரிக்கள்