பாடகி ஸ்ரேயா கோஷலின் கணவர் யார் தெரியமா? இத்தனை கோடிக்கு அதிபதியா? வாயை பிளக்கும் நெட்டிசன்கள்!
- கடந்த சில நாட்களாக இந்திய ஊடகங்களில் பரவலாக உலா வரும் செய்தி என்னவென்றால் பாடகி ஸ்ரேயா கோஷலின் கணவர் யார் என்பது குறித்து தான். இவர் அவரது மனைவியை விட பல கோடிகளுக்கு அதிபதி எனத் தெரியவந்துள்ளது.
- கடந்த சில நாட்களாக இந்திய ஊடகங்களில் பரவலாக உலா வரும் செய்தி என்னவென்றால் பாடகி ஸ்ரேயா கோஷலின் கணவர் யார் என்பது குறித்து தான். இவர் அவரது மனைவியை விட பல கோடிகளுக்கு அதிபதி எனத் தெரியவந்துள்ளது.
(1 / 5)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உட்பட பல இந்திய மொழிகளில் பிரபாலாமான பாடகியாக உலா வரும் ஸ்ரேயா கோஷல் கடந்த 2015 ஆம் ஆண்டு ஷிலாதித்ய முகோபாத்யாயா என்ற அவரது நீண்ட கால தோழனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
(2 / 5)
ஸ்ரேயா கோஷலின் கணவர் ஷிலாதித்யா முகோபாத்யாயா, அழைப்பாளர் ஐடி மற்றும் ஸ்பேம் தடுப்பிற்கான முன்னணி ஸ்மார்ட்போன் செயலியான Truecaller இன் உலகளாவிய தலைவராக உள்ளார். ஏப்ரல் 2022 முதல் அவர் வணிகத்திற்கான Truecaller க்காக இந்த பதவியை வகித்துள்ளார். (Linkedin)
(3 / 5)
ஷிலாதித்யா மும்பை பல்கலைக்கழகத்தில் பொறியியல் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பட்டம் பெற்றவர். மேலும் வணிக மேம்பாடு, மொபைல் பயன்பாடுகள், மென்பொருள் திட்ட மேலாண்மை, தயாரிப்பு மேலாண்மை, ஆட்டோமேஷன் அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகிய பலத் துறைகளில் ஆளுமை பெற்றவராக இருந்து வருகிறார். (Instagram)
(4 / 5)
ஸ்ரேயா கோஷல் பல மொழிகளில் பாடல் மற்றும் சில படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவரது சொத்து மதிப்பே கோடிக்கணக்கில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது கணவரின் சொத்து மதிப்பு அவரை விட பல மடங்கு அதிக எனக் கூறப்படுகிறது. (Instagram)
மற்ற கேலரிக்கள்