Pawan Kalyan: 'அடிக்கடி காதலில் விழுந்த பவன் கல்யாண்.. ரஷ்ய நடிகை 3வது மனைவியான கதை!
Pawan Kalyan: நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்ற பவன் கல்யாணை கொண்டாடும் வகையில் அவரது மனைவி கொடுத்த வரவேற்பு வீடியோ வைரலாகி வருகிறது.
(1 / 7)
2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திர பிரதேச தொகுதியில் போட்டியிட்ட தெலுங்கு நடிகரும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் வெற்றி பெற்றார்.
(2 / 7)
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் அவரது மூன்றாவது மனைவி அன்னா லெஷ்னேவா கணவர் பவன் கல்யானை வரவேற்ற வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக மாறி இருக்கிறது.
(3 / 7)
அன்னா லெஷ்னேவா ஏற்கனவே விவாகரத்து பெற்றவர். அவருக்கு பொலேனா அஞ்சனா பவோனோவா என்ற ஒரு மகள் இருக்கிறார். பவன் கல்யாண் தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் சேர்த்து அன்னாவின் மகளையும் வளர்க்கிறார்.
(Mohammed Aleemuddin)(4 / 7)
இரண்டு வருடங்கள் டேட்டிங் செய்து, செப்டம்பர் 30, 2013 அன்று திருமணம் செய்து கொண்டனர். தம்பதியருக்கு 2017 ஆம் ஆண்டு மார்க் ஷங்கர் பவோனோவிச் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
(PTI)(5 / 7)
ரஷ்ய மாடலும் நடிகருமான அன்னா லெஷேவா பவன் கல்யாணின் மூன்றாவது மனைவி. அவர் 2011 ஆம் ஆண்டு ' தீன் மா ' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது சந்திப்பு ஏற்பட்டது.
(6 / 7)
பவன் கல்யாண், நந்தினியை 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2008 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
மற்ற கேலரிக்கள்