Director Shankar Daughter: இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணம் செய்ய போகும் கார்த்திக் யார் தெரியுமா?
இயக்குநர் ஷங்கர் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்த அண்மையில் நடந்தது.
(1 / 4)
இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவுக்கு 2022ஆம் ஆண்டிலேயே திருமணம் நடைபெற்றது. திருமணமான 6 மாததத்தில் கணவரை பிரிந்தார். முதல் கணவர் ரோஹித் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் அதன்பின் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்த நிலையில் ஐஸ்வர்யா தனது கணவரை பிரிந்தார் எனவும் கூறப்படுகிறது
(2 / 4)
இயக்குநர் ஷங்கர் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை நடிகையும், ஐஸ்வர்யாவின் சகோதரியுமான அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்
(3 / 4)
இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவுக்கு 2022ஆம் ஆண்டிலேயே திருமணம் நடைபெற்றது. திருமணமான 6 மாததத்தில் கணவரை பிரிந்தார். முதல் கணவர் ரோஹித் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் அதன்பின் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்த நிலையில் ஐஸ்வர்யா தனது கணவரை பிரிந்தார் எனவும் கூறப்படுகிறது
(4 / 4)
ஐஸ்வர்யா, தற்போது தருண் கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளார். அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது. தருண் கார்த்திக் வேறு யாருமில்லை இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். தன்னிடம் வேலை பார்க்கும் போது தருணின் திறமையை பார்த்து வியந்துபோன ஷங்கர், அவருக்கு தன் பொண்ணை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்