தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Raja Yogam: தந்தையால் பணம் கொட்டும் ராஜயோகம் யாருக்கு? இதோ முழு விவரம்!

Raja Yogam: தந்தையால் பணம் கொட்டும் ராஜயோகம் யாருக்கு? இதோ முழு விவரம்!

Jan 16, 2024 02:36 PM IST Kathiravan V
Jan 16, 2024 02:36 PM , IST

  • ”லக்கினத்திற்கு 11ஆம் இடத்தில்  சூரியன் இருந்தால் தந்தைக்கு தீர்க்காயுளை கொடுக்கும்”

ஒரு ஜாதகத்தில் 9ஆம் இடம் என்பது தந்தையின் நிலையை குறிக்கக்கூடியது

(1 / 8)

ஒரு ஜாதகத்தில் 9ஆம் இடம் என்பது தந்தையின் நிலையை குறிக்கக்கூடியது

9ஆம் இடத்தில் தர்ம ஸ்தானம்,பாக்ய ஸ்தானம் என்பார்கள்

(2 / 8)

9ஆம் இடத்தில் தர்ம ஸ்தானம்,பாக்ய ஸ்தானம் என்பார்கள்

இந்த ஸ்தானதிபதி ராஜ யோகத்தை கொடுப்பார்

(3 / 8)

இந்த ஸ்தானதிபதி ராஜ யோகத்தை கொடுப்பார்

9ஆம் இடத்தையும், 5ஆம் இடத்தையும் வைத்து நமது முற்பிறவி பலன்களை அறிய முடியும்

(4 / 8)

இந்த ஸ்தானம் வலுப்பெற்றால் தந்தையால் யோகம் கிடைக்கும்

(5 / 8)

இந்த ஸ்தானம் வலுப்பெற்றால் தந்தையால் யோகம் கிடைக்கும்

மேலும் இந்த இடத்தை குரு பார்த்தாலோ அல்லது தந்தை காரகனாகிய சூரியன் வலுவுற்றாலோ  தந்தையால் மிகுந்த பலனும்,யோகமும் கிடக்கும்

(6 / 8)

லக்கினத்திற்கு 11ஆம் இடத்தில்  சூரியன் இருந்தால் தந்தைக்கு தீர்க்காயுளை கொடுக்கும்

(7 / 8)

ஜாதகருக்கு தந்தையால் சகல யோகம் கிடைக்கும் நிலை உண்டாகும்

(8 / 8)

ஜாதகருக்கு தந்தையால் சகல யோகம் கிடைக்கும் நிலை உண்டாகும்

மற்ற கேலரிக்கள்