Govt Jobs: ’அரசு வேலை வேண்டுமா? இந்த 4 கிரகங்கள் சப்போர்ட் அவசியம்!’ இத செக் பண்ணுங்க!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Govt Jobs: ’அரசு வேலை வேண்டுமா? இந்த 4 கிரகங்கள் சப்போர்ட் அவசியம்!’ இத செக் பண்ணுங்க!

Govt Jobs: ’அரசு வேலை வேண்டுமா? இந்த 4 கிரகங்கள் சப்போர்ட் அவசியம்!’ இத செக் பண்ணுங்க!

Apr 19, 2024 04:00 PM IST Kathiravan V
Apr 19, 2024 04:00 PM , IST

  • ”தொழில் ஸ்தானம் என்பது ஜாதகத்தில் 10ஆம் இடத்தை குறிக்கிறது. இலாப ஸ்தானமாக 2ஆம் இடம் குறிக்கப்படுகிறது”

அரசு வேலைக்கு காரக கிரகமாக சூரியன் பகாவன் ஜாதகத்தில் வலுவாக இருப்பது அவசியம். ஆனால் இதற்கு சூரியன் பகவான் மட்டுமே பலமாக இருந்தால் போதாது வேறு சில கிரகங்களின் ஆதரவும் தேவை என்கிறார். ஜோதிடர் வேலூர் பாலசுப்பிரமணியன்.

(1 / 7)

ஜோதிடத்தை பொறுத்தவரை சூரியன், செவ்வாய், குரு, சனி என ராஜ கிரகங்கள் வகைப்படுத்துகின்றனர்.

(2 / 7)

இதில் செவ்வாய் கிரகம் அதிகாரத்தையும், குரு கிரகம் புத்திசாலித்தனத்தையும் குறிக்கிறது. எனவே ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன், செவ்வாய், குரு, சனி ஆகிய 4 கிரகங்களும் வலுவாக இருந்தால்தான் அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

(3 / 7)

ஆனால் இந்த கிரகங்கள் நீசமாக கூடாது. மேலும் சாயா கிரகங்கள் என சொல்லப்படும் ராகு, கேது ஆகிய கிரகங்கள் உடன் சேர்ந்து இருக்க கூடாது என்பது விதியாக உள்ளது.

(4 / 7)

தொழில் ஸ்தானம் என்பது ஜாதகத்தில் 10ஆம் இடத்தை குறிக்கிறது. இலாப ஸ்தானமாக 2ஆம் இடம் குறிக்கப்படுகிறது. ஜோதிடத்தை பொறுத்தவரை 2, 6, 10ஆம் இடங்களில் இந்த ராஜ கிரகங்கள் உடன் ஏதேனும் தொடர்பு இருந்தால் அரசு வேலைக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் ஆகிறது என்கிறார் ஜோதிடர் பாலசுப்பிரமணியன். 

(5 / 7)

குறிப்பாக தசம கேந்திரமான 10ஆம் இடத்தில் இந்த ராஜ கிரகங்களின் கூட்டு இருந்தால் கண்டிப்பாக அரசு தொடர்பான செயல்களில் ஏதோ ஒரு வேலையை ஜாதகர் செய்ய வாய்ப்புக்கள் உண்டு.

(6 / 7)

குறிப்பாக மேற்சொன்ன இடங்களில் குரு 10ஆம் இடத்தில் இல்லாமல் இந்த இடங்களை பார்த்தால் மிகவும் நல்லது. 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்