இந்தியாவுல இங்கெல்லாம் மட்டும் தான் நியூ இயர்க்கு லீவாம்! இப்பவே தெரிஞ்சுக்கோங்க! முழு லிஸ்ட் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இந்தியாவுல இங்கெல்லாம் மட்டும் தான் நியூ இயர்க்கு லீவாம்! இப்பவே தெரிஞ்சுக்கோங்க! முழு லிஸ்ட் இதோ!

இந்தியாவுல இங்கெல்லாம் மட்டும் தான் நியூ இயர்க்கு லீவாம்! இப்பவே தெரிஞ்சுக்கோங்க! முழு லிஸ்ட் இதோ!

Dec 30, 2024 08:49 AM IST Suguna Devi P
Dec 30, 2024 08:49 AM , IST

  • இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும் ஆங்கிலம் பொதுவான இணைப்பு மொழியாக இருந்து வருகிறது. ஆங்கிலேயே காலனி ஆட்சியின் தொடர் ஆக இருந்து வந்தாலும் ஆங்கிலமே நாம் கடல் தாண்டி நம்மை செல்ல வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஆங்கில புத்தாண்டிற்கு இந்தியாவின் பல மாநிலங்களில் விடுமுறை கிடையாது. 

இன்னும் ஒரு சில தினங்களில் 2025 ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. உலகம் முழுவதும் உள்ள பல மக்கள் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர். இந்தியாவிலும் வெகு விமரிசையாக புத்தாண்டு கொண்டாடப்படும். ஆனால் ஒரு சில மாநிலங்களில் புத்தாண்டு தினத்திற்கு விடுமுறை கிடையாது. தமிழ்நாடு உட்பட ஒரு சில மாநிலங்களில் மட்டுமே புத்தாண்டிற்கு விடுமுறை உள்ளது. அந்த மாநிலங்கள் என்னென்ன என்பதை இங்கு காண்போம்.

(1 / 9)

தமிழ்நாட்டிற்கு அருகாமையில் உள்ள யூனியன் பிரதேசம் புதுச்சேரிக்கு புத்தாண்டிற்கு பொது விடுமுறை விடப்படுகிறது. தமிழ் பேசும் பகுதியாக இருப்பதினால் தமிழ்நாட்டில் விடப்படும் அனைத்து விடுமுறைகளும் இங்கும் ஒன்றாகவே உள்ளன. 

(2 / 9)

மணிப்பூர் 

(3 / 9)

மணிப்பூர் 

மிசோரம் 

(4 / 9)

மிசோரம் 

மேகாலாயா 

(5 / 9)

மேகாலாயா 

நாகாலாந்து 

(6 / 9)

நாகாலாந்து 

அருணாச்சல பிரதேசம் 

(7 / 9)

அருணாச்சல பிரதேசம் 

மேற்கு வங்காளம் 

(8 / 9)

மேற்கு வங்காளம் 

சிக்கிம் 

(9 / 9)

சிக்கிம் 

மற்ற கேலரிக்கள்