குரு பறந்து சூரியனோடு அமர்ந்தார்.. கிருத்திகை நட்சத்திர பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் வருகிறது.. பண மழையில் நனையும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு பறந்து சூரியனோடு அமர்ந்தார்.. கிருத்திகை நட்சத்திர பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் வருகிறது.. பண மழையில் நனையும் ராசிகள்

குரு பறந்து சூரியனோடு அமர்ந்தார்.. கிருத்திகை நட்சத்திர பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் வருகிறது.. பண மழையில் நனையும் ராசிகள்

Apr 17, 2024 05:11 PM IST Suriyakumar Jayabalan
Apr 17, 2024 05:11 PM , IST

  • Nakshatra Peyarchi: குருபகவான் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் இடம் மாறுகிறார். அது சூரிய பகவானின் நட்சத்திரமாகும். அனைத்து ராசிகளுக்கும் குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெற போகின்றனர். 

நவ கிரகங்களின் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவான் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் குருபகவான் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் இடம் மாறுகிறார். அது சூரிய பகவானின் நட்சத்திரமாகும். அனைத்து ராசிகளுக்கும் குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது கொடுத்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மிதுன ராசி: குருபகவானின் கிருத்திகை நட்சத்திர இடமாற்றத்தால் உங்களுக்கு ராஜ யோகம் கிடைக்கப் போகின்றது. உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். சமூகத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். கௌரவம் உங்களைத் தேடி வரும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

(4 / 6)

கடக ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(5 / 6)

தனுசு ராசி: குருபகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. கிருத்திகை நட்சத்திர பயணம் உங்களுக்கு பணம் மழையை கொட்டப் போகின்றது. புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். நெருக்கமானவர்களால் உங்களுக்கு நல்ல உதவி கிடைக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்