Vastu tips : குழந்தை பாக்கியம் பெறுவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் - வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது? இதோ பாருங்க!
- Vastu tips for baby birth : தென்கிழக்கு பாதிப்பு இருந்தது என்றால் அந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு கற்பபையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கு. எனவே குழந்தை பாக்கியம் பெறுவதற்கு தென்கிழக்கு மற்றும் கிழக்கு சரியாக வைத்து கொள்ள வேண்டும்.

(1 / 5)
குழந்தை பாக்கியம் பெறுவதற்கு வாஸ்து சாஸ்திரம் படி நாம் எந்த மூலையை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
(2 / 5)
குழந்தை பாக்கியம் பெறுவதற்கு வாஸ்து சாஸ்திரம் படி தென்கிழக்கு மற்றும் கிழக்கு மூலை இருக்க வேண்டும். தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆனது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம்.
(3 / 5)
தென்கிழக்கு பாதிப்பு இருந்தது என்றால் அந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு கர்பபையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கு. எனவே குழந்தை பாக்கியம் பெறுவதற்கு தென்கிழக்கு மற்றும் கிழக்கு சரியாக வைத்து கொள்ள வேண்டும்.
(4 / 5)
எப்படி சரியாக வைத்து கொள்வது என்பது குறித்து பார்க்கலாம். கிழக்கில் பொது சுவர் வரக்கூடாது. கிழக்கில் காலி இடம் விட்டு வீடு கட்டி இருக்க வேண்டும். கிழக்கில் காம்பவுண் சுவர் இருக்க வேண்டும்.
மற்ற கேலரிக்கள்