Car Tips: வெள்ளத்தில் பாதித்த காரை உடனே என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Car Tips: வெள்ளத்தில் பாதித்த காரை உடனே என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?

Car Tips: வெள்ளத்தில் பாதித்த காரை உடனே என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?

Dec 08, 2023 11:37 AM IST Aarthi V
Dec 08, 2023 11:37 AM , IST

வெள்ளத்தில் பாதித்த காரை உடனே என்ன செய்ய வேண்டும் என்ன பார்க்கலாம்.

வெள்ளத்தில் சிக்கிய காரை எக்காரணம் கொண்டும் ஸ்டார்ட் செய்யாதீர்கள். ஏனெனில் தண்ணீர் இன்ஜின் மற்றும் இதர பாகங்களுக்குள் சென்று அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

(1 / 5)

காரின் பானட்டைத் திறந்து இரண்டு பேட்டரி டெர்மினல்களை ஸ்பேனர் மூலம் அகற்றவும்.  முன் அனுபவம் இல்லை என்றால் இதை தவிர்க்கலாம். 

(2 / 5)

காரின் இன்ஜினை உலர வைக்க வேண்டும். குறைந்தது இரண்டு நாட்களுக்கு அதை விட்டு விடுங்கள். அப்போதுதான் சரியாக காய்ந்துவிடும். 

(3 / 5)

கார் இருக்கைகளை அகற்றி, வெயிலில் உலர விடவும். இது அறைக்கு அதிக காற்றோட்டத்தை வழங்குகிறது.

(4 / 5)

கார் இருக்கைகளை அகற்றி, வெயிலில் உலர விடவும். இது அறைக்கு அதிக காற்றோட்டத்தை வழங்குகிறது.(PTI)

மழைக்காலத்தில் கார்களில் புழுதியும் சேறும் தேங்குவது இயல்பு. சாதாரண நீர் அல்லது வேறு ஏதேனும் திரவத்தைப் பயன்படுத்தி காரைத் தொடர்ந்து சுத்தம் செய்வது அவசியம்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்