நாய்க்கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? முழு விவரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நாய்க்கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? முழு விவரம் இதோ!

நாய்க்கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? முழு விவரம் இதோ!

Published Dec 02, 2024 11:25 AM IST Suguna Devi P
Published Dec 02, 2024 11:25 AM IST

  • நாம் வாழும் தெருக்களில் சுற்றி தெரியும் நாய் தான் நமக்கு மிகப்பெரிய ஆபத்தை கொண்டு வரப்போகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் நாம் பார்க்கும் நாயில் எது வெறி நாய்? எது சாதாரண நாய்? என எளிதாக நம்மால் கணிக்க முடிவதில்லை .

சில சமயங்களில் நாய் நம்மை தாக்கும் வரை நாம்எதுவும் செய்யாது என்ற மனநிலையிலேயே இருப்போம். ஆனால் நாய் கடித்த உடன் என்ன செய்ய வேண்டும் என்ற பதட்டத்தில் செய்யக்கூடாததை செய்து விடுவோம். அது மேலும் நாய் கடியின் என ஆபத்தை அதிகரிக்கிறது 

(1 / 7)

மேலும் நம்மை கடிக்கும் நாய் வெறிநாயாக இருக்கும் பட்சத்தில் நமக்கு ரேபிஸ் நோயும் வருகிறது. அந்த வெறிநாய் ஒருவரை மிகவும் ஆழமாக கடித்து விட்டால் அந்த நபர் உயிர் பிழைப்பது எளிதான காரியமாக இருப்பதில்லை. எனவே நாய் கடித்த உடன் என்னென்ன செய்ய வேண்டும் ? எவைகளை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை இதில் காண்போம்.

(2 / 7)

நாய் கடித்தால் சிறியது முதல் கடுமையானது வரை இருக்கலாம். அறிகுறிகளை அடையாளம் காண்பது முக்கியம்: துளையிடப்பட்ட காயங்கள், உடைந்த தோல், இரத்தப்போக்கு, வலி ​​மற்றும் பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றி வீக்கம். சில சமயங்களில், நாயின் வாயில் பாக்டீரியாக்கள் இருப்பதால், தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

(3 / 7)

காயத்தை சுத்தம் செய்யுங்கள்: நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க பல நிமிடங்களுக்கு சுத்தமான தண்ணீர் மற்றும் லேசான சோப்புடன் காயத்தை மெதுவாக சுத்தம் செய்யவும். காயத்தில் இரத்தப்போக்கு ஏற்பட்டால், இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த சுத்தமான துணியால் மெதுவாக அழுத்தவும். அல்லது உயர்த்தி பிடிக்கவும்.

(4 / 7)

நாய்க்கடித்த உடன் தாமதிக்காமல் அருகே உள்ள அரசு மருத்துவமனைகள் அல்லது ஆரம்ப சுகாதர நிலையங்களுக்கு சென்று ஊசி போட்டு கொள்ளுங்கள். இது நோயின் ஆபத்தை பெரும் அளவில் குறைக்கிறது. 

(5 / 7)

காயத்தின் மீது கடுமையான கிருமிநாசினிகள் அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இவை திசுக்களை சேதப்படுத்தும் மற்றும் குணப்படுத்துவதை தாமதப்படுத்தும். வீட்டு வைத்தியங்களான ,மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு போன்றவற்றை காயத்தின் மீது போடுவதை தவிர்க்க வேண்டும். 

(6 / 7)

காயம் சிறியதாக இருந்தாலும், ஆழமாக இருந்தாலும் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்க கூடாது. வீட்டில் வளர்க்கும் நாயாக இருந்தாலும் அலட்சியமாக இருக்கக்கூடாது. உடனடியாக மருத்துவமனை செல்வதே நிரந்தர தீர்வை அளிக்கும்.  

(7 / 7)

மற்ற கேலரிக்கள்