Habits Should Be Given Up: எந்த மாதிரியான பழக்க வழக்கங்களை விட்டுவிடவேண்டும்? - உளவியல் டிப்ஸ்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Habits Should Be Given Up: எந்த மாதிரியான பழக்க வழக்கங்களை விட்டுவிடவேண்டும்? - உளவியல் டிப்ஸ்!

Habits Should Be Given Up: எந்த மாதிரியான பழக்க வழக்கங்களை விட்டுவிடவேண்டும்? - உளவியல் டிப்ஸ்!

Jul 15, 2024 02:25 PM IST Marimuthu M
Jul 15, 2024 02:25 PM , IST

  • எந்த மாதிரியான பழக்க வழக்கங்களை விட்டுவிடவேண்டும் எனப் பல்வேறு  உளவியல் புத்தகங்களில் போட்ட கருத்துகளின் அடிப்படையில் உருவான டிப்ஸ். இதோ!

ஒரு பணியில் தோல்வி கிடைக்குமோ என பயந்து அதை செய்யத் தொடங்காமலே இருப்பதை விட்டுவிடவேண்டும்

(1 / 7)

அடிக்கடி ஷாப்பிங் என்ற பெயரில் வெளியில் சுற்றுவது, உணவகங்களுக்குச் சென்று உண்பதை விட்டுவிடலாம்

(2 / 7)

 மணிக்கணக்கில் நியூஸ் பார்ப்பது, மணிக்கணக்கில் சோசியல் மீடியாவே கதி என வாழ்வதை விட்டுவிடலாம்

(3 / 7)

மனதிற்குள்ளேயே பணியில் ஏற்பட்ட அழுத்தம், வீட்டில் இருப்பவர்களிடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடு ஆகியவற்றை மனதில் பூட்டி வைக்காமல், அடுத்தவரிடம் பகிர்ந்து அதனை விட்டுவிடலாம்

(4 / 7)

எல்லா வேலைகளையும் தான் மட்டுமே செய்வேன் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, பிறருக்குப் பகிர்ந்து கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

(5 / 7)

அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டு கருத்துரைப்பதை விட்டுவிடலாம். அவரின்  நினைக்கும் கோணம் சரியானதா இல்லையா என்பதை மட்டும் விளக்குங்கள்

(6 / 7)

மனிதர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பதை விட்டுவிட வேண்டும்.

(7 / 7)

மனிதர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பதை விட்டுவிட வேண்டும்.

மற்ற கேலரிக்கள்