சனி செவ்வாய் சேர்க்கை.. ‘சொத்தை பிரித்து வாங்கி விடுங்கள்.. இல்லை…’ - சனி செவ்வாய் சேர்க்கை பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி செவ்வாய் சேர்க்கை.. ‘சொத்தை பிரித்து வாங்கி விடுங்கள்.. இல்லை…’ - சனி செவ்வாய் சேர்க்கை பலன்கள்!

சனி செவ்வாய் சேர்க்கை.. ‘சொத்தை பிரித்து வாங்கி விடுங்கள்.. இல்லை…’ - சனி செவ்வாய் சேர்க்கை பலன்கள்!

Published Mar 17, 2025 10:50 PM IST Kalyani Pandiyan S
Published Mar 17, 2025 10:50 PM IST

இந்த சனி,செவ்வாய் சேர்க்கை உள்ளவர்களுக்கு காயம்,விபத்துக்கள் மிகவும் எளிதாக நடக்கும். இது எப்போது நடக்கும் என்றால், கோச்சார ராகு சனி செவ்வாய் மீது பயணிக்கும் பொழுது நடக்கும். இவர்களுக்கு தலைசிறந்த பரிகாரம் மார்த்தாண்ட பைரவரை சென்று வணங்க வேண்டும்.?

சனி செவ்வாய் சேர்க்கை..  ‘சொத்தை பிரித்து வாங்க விடுங்கள்.. இல்லை…’ - சனி செவ்வாய் சேர்க்கை பலன்கள்!

(1 / 6)

சனி செவ்வாய் சேர்க்கை..  ‘சொத்தை பிரித்து வாங்க விடுங்கள்.. இல்லை…’ - சனி செவ்வாய் சேர்க்கை பலன்கள்!

சனி - செவ்வாய் கிரக சேர்க்கை என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்பதை பிரபல ஜோதிடர் அவிநாசி ஜோதிலிங்கம் bhakthi infinity யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேசி இருக்கிறார். சனி சேர்க்கை பலன்கள் இது குறித்து அவர் பேசும் போது, ‘கிரக சேர்க்கையில் இருப்பதிலேயே மிகவும் சிறப்பான கிரக சேர்க்கை சனி, செவ்வாய் சேர்க்கைதான். அதே நேரத்தில், மிகவும் மோசமான கிரக சேர்க்கையும் அதுதான். பெரிய நிறுவனங்களை நீங்கள் சனி, செவ்வாய் சேர்க்கை உறுதுணை இல்லாமல் நிறுவ முடியாது. அதே போல, கனரக வாகனங்களை சனி- செவ்வாய் சேர்க்கை அனுமதி இல்லாமல் நீங்கள் இயக்க முடியாது. பிரமாண்டமான சொத்துக்கள் உள்ளிட்டவற்றை நீங்கள் சனி சேர்க்கை இல்லாமல் வாங்க முடியாது. மேலும் படிக்க: செவ்வாய்: குளித்துக் கொண்டிருந்த தேவ கன்னி.. ஆசைப்பட்ட பரத்துவாச முனிவர்.. பிறந்தார் செவ்வாய்.. வளர்த்தார் பூமாதேவி  

(2 / 6)

சனி - செவ்வாய் கிரக சேர்க்கை என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்பதை பிரபல ஜோதிடர் அவிநாசி ஜோதிலிங்கம் bhakthi infinity யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேசி இருக்கிறார். 

சனி சேர்க்கை பலன்கள் 

இது குறித்து அவர் பேசும் போது, ‘கிரக சேர்க்கையில் இருப்பதிலேயே மிகவும் சிறப்பான கிரக சேர்க்கை சனி, செவ்வாய் சேர்க்கைதான். அதே நேரத்தில், மிகவும் மோசமான கிரக சேர்க்கையும் அதுதான். 

பெரிய நிறுவனங்களை நீங்கள் சனி, செவ்வாய் சேர்க்கை உறுதுணை இல்லாமல் நிறுவ முடியாது. அதே போல, கனரக வாகனங்களை சனி- செவ்வாய் சேர்க்கை அனுமதி இல்லாமல் நீங்கள் இயக்க முடியாது. பிரமாண்டமான சொத்துக்கள் உள்ளிட்டவற்றை நீங்கள் சனி சேர்க்கை இல்லாமல் வாங்க முடியாது.

 

மேலும் படிக்க: செவ்வாய்: குளித்துக் கொண்டிருந்த தேவ கன்னி.. ஆசைப்பட்ட பரத்துவாச முனிவர்.. பிறந்தார் செவ்வாய்.. வளர்த்தார் பூமாதேவி

 

 

நிறைய ஆட்களை வைத்து வேலை வாங்கும் யோகத்தையும் செவ்வாய், சனி சேர்க்கை தான் கொடுக்கும். சனி, செவ்வாய் சேர்க்கை உள்ளவர்கள் தங்களுடைய பெற்றோர் இருக்கும்பொழுதே, சொத்தை ஒழுங்காக பேசி,, பிரித்து வாங்கிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால், வீட்டில் பெரும் யுத்தம் வெடிக்கும். ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உள்ள பல பெண்கள் கோபத்தில் தாலியை கழற்றி வைத்த சம்பவமும் உண்டு.  

(3 / 6)

நிறைய ஆட்களை வைத்து வேலை வாங்கும் யோகத்தையும் செவ்வாய், சனி சேர்க்கை தான் கொடுக்கும். சனி, செவ்வாய் சேர்க்கை உள்ளவர்கள் தங்களுடைய பெற்றோர் இருக்கும்பொழுதே, சொத்தை ஒழுங்காக பேசி,, பிரித்து வாங்கிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால், வீட்டில் பெரும் யுத்தம் வெடிக்கும். ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உள்ள பல பெண்கள் கோபத்தில் தாலியை கழற்றி வைத்த சம்பவமும் உண்டு.

 

 

இந்த சனி,செவ்வாய் சேர்க்கை உள்ளவர்களுக்கு காயம்,விபத்துக்கள் மிகவும் எளிதாக நடக்கும். இது எப்போது நடக்கும் என்றால், கோச்சார ராகு சனி செவ்வாய் மீது பயணிக்கும் பொழுது நடக்கும். இவர்களுக்கு தலைசிறந்த பரிகாரம் மார்த்தாண்ட பைரவரை சென்று வணங்க வேண்டும். மேலும் படிக்க: Sani: சனி பணமழை.. உத்திரட்டாதி நட்சத்திர பயணம்.. 3 ராசிகள் ஓஹோ வாழ்க்கை.. ஜாக்பாட் வந்துவிட்டது! 

(4 / 6)

இந்த சனி,செவ்வாய் சேர்க்கை உள்ளவர்களுக்கு காயம்,விபத்துக்கள் மிகவும் எளிதாக நடக்கும். இது எப்போது நடக்கும் என்றால், கோச்சார ராகு சனி செவ்வாய் மீது பயணிக்கும் பொழுது நடக்கும். இவர்களுக்கு தலைசிறந்த பரிகாரம் மார்த்தாண்ட பைரவரை சென்று வணங்க வேண்டும். 

மேலும் படிக்க: Sani: சனி பணமழை.. உத்திரட்டாதி நட்சத்திர பயணம்.. 3 ராசிகள் ஓஹோ வாழ்க்கை.. ஜாக்பாட் வந்துவிட்டது!

 

எப்பேர்பட்ட சனி - செவ்வாய் சேர்க்கை தொந்தரவு இருந்தாலும் சரி, நேராக அவனை சரணடைந்து விட்டால் பாதிப்பு குறையும். அங்கு சென்று பைரவர் முன்னால், 11 நெய் விளக்குகளை ஏற்றி ஆத்மார்த்தமாக வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். இவர்கள் தொடர்ந்து இப்படி செய்யும் பொழுது, அவர்கள் வாழ்க்கையில் சனி, செவ்வாய் சேர்க்கை தொடர்பான தொந்தரவுகள் முழுவதுமாக நீங்கும்சனி- செவ்வாய் சேர்க்கை கொண்ட இரண்டு நண்பர்கள் ஒன்றாக இருக்கும் பொழுது, பிரச்சினைகள் உருவாகும். ஆகையால், அதை கவனத்தில் கொண்டு அது போன்ற கூட்டாளியை தவிர்ப்பது நல்லது. அதேபோல, சனி- செவ்வாய் நட்சத்திரம் கொண்டவர்கள் நண்பர்களாக இருக்கும் பொழுது, பிரச்சினைகள் ஏற்படும்.  

(5 / 6)

எப்பேர்பட்ட சனி - செவ்வாய் சேர்க்கை தொந்தரவு இருந்தாலும் சரி, நேராக அவனை சரணடைந்து விட்டால் பாதிப்பு குறையும். அங்கு சென்று பைரவர் முன்னால், 11 நெய் விளக்குகளை ஏற்றி ஆத்மார்த்தமாக வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். இவர்கள் தொடர்ந்து இப்படி செய்யும் பொழுது, அவர்கள் வாழ்க்கையில் சனி, செவ்வாய் சேர்க்கை தொடர்பான தொந்தரவுகள் முழுவதுமாக நீங்கும்

சனி- செவ்வாய் சேர்க்கை கொண்ட இரண்டு நண்பர்கள் ஒன்றாக இருக்கும் பொழுது, பிரச்சினைகள் உருவாகும். ஆகையால், அதை கவனத்தில் கொண்டு அது போன்ற கூட்டாளியை தவிர்ப்பது நல்லது. அதேபோல, சனி- செவ்வாய் நட்சத்திரம் கொண்டவர்கள் நண்பர்களாக இருக்கும் பொழுது, பிரச்சினைகள் ஏற்படும்.

 

 

மேலும் படிக்க | Good Luck Rasi : சனி-சூரியன் சேர்க்கை.. இந்த 3 ராசிகளுக்கு மார்ச் 14 வரை யோகம் தான்.. இதோ உங்க ராசி இருக்கா பாருங்க!பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

மேலும் படிக்க | Good Luck Rasi : சனி-சூரியன் சேர்க்கை.. இந்த 3 ராசிகளுக்கு மார்ச் 14 வரை யோகம் தான்.. இதோ உங்க ராசி இருக்கா பாருங்க!

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Kalyani Pandiyan S

TwittereMail
சு. கல்யாணி பாண்டியன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் முடித்திருக்கும் இவர், 7 வருடங்களுக்கு மேலாக, காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம், பிசினஸ், விளையாட்டு, அரசியல், தேசம் - உலகம், பொழுது போக்கு உள்ளிட்ட துறைகளில் கட்டுரைகள் எழுதும் திறமை கொண்ட இவர், முன்னதாக புதியதலைமுறை, ஏபிபி நாடு உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பொழுது போக்கு செய்திகளை வழங்கி வருகிறார். இவருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் ஆகும். திரைப்படங்கள் பார்ப்பது, நாவல்கள் படிப்பது, சிறுகதைகள் எழுதுவது, சினிமா சார்ந்த உரையாடல்கள் கேட்பது, நீண்ட தூர பைக் பயணங்கள், பழமையான கோயில்கள் பற்றி தெரிந்து கொள்வது உள்ளிட்டவை இவரது பொழுது போக்கு ஆகும்.

மற்ற கேலரிக்கள்