August Born: இந்த விஷயம் தெரியாம போச்சே.. ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் இப்படி குணாதிசயம் கொண்டவர்களா?
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
(1 / 5)
ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்களுக்கு தலைமைப் பண்பு அதிகம். தைரியம், தன்னம்பிக்கை, பணிவு, விசுவாசம் ஆகிய குணம் அதிகமாக இருக்கும்.
(2 / 5)
கனவு: இந்த மாதத்தில் பிறந்தவர்கள் கனவு காணும் இயல்புடையவர்கள். அவர்கள் எப்போதும் கற்பனைகளில் மிதந்து கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் நிதானமாக இருப்பது போல் தோன்றும் ஆனால் தேவை ஏற்படும் போது தி போல் இருப்பார்கள்.
(3 / 5)
அன்பு: இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அன்பு உள்ளம் கொண்டவர்கள். அவர்கள் ஒரு நல்ல வாழ்க்கையை உருவாக்க முயற்சி செய்வார்கள். அவர்களின் காதல் மிகவும் ஆழமானது. தொழில் மற்றும் வேலைகளுக்கு மரியாதை காட்டுவார்கள். அவர்கள் பல நெருங்கிய நண்பர்கள் வைத்து கொள்வார்கள்.
(4 / 5)
கடவுள் பக்தி: ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களுக்கு கடவுள் பக்தி அதிகம். கடவுளை நம்புவார்கள். நினைவாற்றலும், உலக அறிவும் கூட அதிகம். ஆன்மீக விஷயங்களிலும், புராணங்களிலும் ஆர்வமும் புரிதலும் உண்டு.
மற்ற கேலரிக்கள்