அரசாணிக்கால் என்றால் என்ன? திருமணத்தின் போது மேடையில் நடுவது எதனால் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அரசாணிக்கால் என்றால் என்ன? திருமணத்தின் போது மேடையில் நடுவது எதனால் தெரியுமா?

அரசாணிக்கால் என்றால் என்ன? திருமணத்தின் போது மேடையில் நடுவது எதனால் தெரியுமா?

Published Jul 02, 2024 08:07 PM IST Aarthi Balaji
Published Jul 02, 2024 08:07 PM IST

திருமணத்தில் முன்னோர்கள் தொடங்கி வைத்த அரசாணிக்கால் நடுவதன் பலன் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நம் முன்னோர்கள் எது செய்தாலும் அதற்கு பிறகு ஆழமான ஒரு நல்ல விஷயம் நிரம்பி இருக்கிறது. 

(1 / 4)

திருமணத்தின் போது மேடையில் அரசாணிக்கால் நடுவது எதனால் என பலருக்கும் தெரியாமல் இருந்து இருக்கலாம். ஆனால் முன்னோர்கள் அதை நடைமுறைக்கு கொண்டு வந்ததற்கு பின்னல் பெரிய காரணம் இருக்கிறது. 

(2 / 4)

அரச மரத்தின் அடியில் பிரம்மாவும், நடு பகுதியில் மகா விஷ்ணுவும், உச்சியில் பரமேஸ்வரனும் வசிக்கிறார்கள். இவர்களை திருமணத்திற்கு வர வைக்கவே அரசாணிக்கால் நட்டு வைக்கிறார்கள்.

(3 / 4)

முகூர்த்தம் தொடங்கும் முன் அரசாணி காலுக்கு பால், தயிர், கோமியம் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். இதனால் மும்மூர்த்திகள் மூலமாக திருமணம் நடப்பதாக நம்பப்படுகிறது. 

(4 / 4)

மற்ற கேலரிக்கள்