தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கரடிக்கு சட்டை போட்ட மாதிரி.. அசிங்கப்படுத்திய எஸ்.எஸ்.சந்திரன்.. கோமபத்தில் கவுண்டமணி எடுத்த அதிரடி முடிவு

கரடிக்கு சட்டை போட்ட மாதிரி.. அசிங்கப்படுத்திய எஸ்.எஸ்.சந்திரன்.. கோமபத்தில் கவுண்டமணி எடுத்த அதிரடி முடிவு

Jul 07, 2024 10:44 AM IST Aarthi Balaji
Jul 07, 2024 10:44 AM , IST

பெரிய மருது படத்தில் கவுண்டமணி, எஸ். எஸ்.சந்திரன் காமெடி சீன் போது உண்மையில் சண்டை போட்டு கொண்டதாக ராஜகோபால் பகிர்ந்திருக்கிறார்.

ஒரு காட்சியில் கவுண்டமணி கட்டிலில் அமர்ந்து இருப்பார். அப்போது எஸ். எஸ்.சந்திரன் உள்ளே வரும் போதே அம்மா, தாயே, மகாலட்சுமி என்று அழைத்து கொண்டு வருவார். மகாலட்சுமி பிச்சைக்காரன் வந்து இருக்கிறான் சாப்பாடு போடு என்று கவுண்டமணி சொல்வார்.

(1 / 4)

உள்ளே வரும் அவர், கரடிக்கு சட்டை போட்ட மாதிரி யாரு உட்கார்ந்து இருப்பது யார் என சொல்லுவார். ஆனால் எஸ். எஸ்.சந்திரன் நான் தான் மாப்பிளை என சொல்வது போல் நான் எழுதி கொடுத்து இருந்தேன். இந்த காமெடியை கேட்டவுடன் படப்பிடிப்பில் இருந்த அனைவரும் சிரித்தார்கள். இதே இருக்கலாம் என நினைத்தோம். ஆனால் கவுண்டமணி கோபமாக கட் என்று சொல்லிவிட்டு ராஜகோபால் அந்த காமெடி பேப்பரை கொடுங்கள் என வாங்கி படித்தார். 

(2 / 4)

(3 / 4)

ஒரு கட்டத்தில் நடிக்க முடியாது என்று சொன்னார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே சில கசப்பான சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இருவரும் நண்பர்கள் என்றாலும் ஒருவரை ஒருவர் மோதி கொளவர்கள். அதிலும் இந்த படத்தில் இவர்கள் போடும் சண்டை உண்மை தான். அதை அப்படியே காட்சியாக எடுத்துவிட்டோம். 

(4 / 4)

மற்ற கேலரிக்கள்