தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  What Is The Benefit Of Using Any Oil To Light The Lamp See Which Oil Should Not Be Lit At Home

விளக்கு ஏற்ற எந்த எண்ணெய் பயன்படுத்தினால் என்ன பலன்! வீட்டில் எந்த எண்ணெய்யில் மட்டும் விளக்கு ஏற்ற கூடாது பாருங்க!

Mar 05, 2024 07:17 AM IST Pandeeswari Gurusamy
Mar 05, 2024 07:17 AM , IST

பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது. அதேபோல் மாலையில் பிரதோஷ வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவதும் நல்ல பலன்களை கொடுக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

ஒவ்வொரு எண்ணெய் தீபத்துக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு என்கிறது ஜோதிடம் சாஸ்திரம்.

(1 / 9)

ஒவ்வொரு எண்ணெய் தீபத்துக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு என்கிறது ஜோதிடம் சாஸ்திரம்.(Pixabay)

வீட்டில் விளக்கேற்ற இலுப்பை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது.

(2 / 9)

வீட்டில் விளக்கேற்ற இலுப்பை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது.(Pixabay)

ஆலயத்தில் இலுப்ப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி சிவனை வழிபட்டால் கடன்கள் தீரும். இலுப்ப எண்ணெய் கோயில்களில் மட்டும்தான் பயன்படுத்தலாம். 

(3 / 9)

ஆலயத்தில் இலுப்ப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி சிவனை வழிபட்டால் கடன்கள் தீரும். இலுப்ப எண்ணெய் கோயில்களில் மட்டும்தான் பயன்படுத்தலாம். (Pixabay)

சாஸ்திரங்கள் படி நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் ஆரோக்கியம் கூடும். விளக்கெண்ணெய் கொண்டு தீபமேற்றினால் மதிப்பும் மரியாதையும் கூடும். 

(4 / 9)

சாஸ்திரங்கள் படி நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் ஆரோக்கியம் கூடும். விளக்கெண்ணெய் கொண்டு தீபமேற்றினால் மதிப்பும் மரியாதையும் கூடும். (Pixabay)

தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் பேச்சில், முகத்தில், செயலில் வசீகரம் கூடும். மனதில் உள்ள குழப்பங்களும் பிரச்னைகளும் தீரும். 

(5 / 9)

தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் பேச்சில், முகத்தில், செயலில் வசீகரம் கூடும். மனதில் உள்ள குழப்பங்களும் பிரச்னைகளும் தீரும். (Pixabay)

வேப்பெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் வீட்டில் அமைதி நிலவும்.

(6 / 9)

வேப்பெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் வீட்டில் அமைதி நிலவும்.(Pixabay)

வேப்பெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் வீட்டில் அமைதி நிலவும்.

(7 / 9)

வேப்பெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் வீட்டில் அமைதி நிலவும்.(Pixabay)

நெய் கொண்டு விளக்கேற்றினால் செல்வம் சேரும்.

(8 / 9)

நெய் கொண்டு விளக்கேற்றினால் செல்வம் சேரும்.(Pixabay)

பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது. அதேபோல் மாலையில் பிரதோஷ வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவதும் நல்ல பலன்களை கொடுக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

(9 / 9)

பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது. அதேபோல் மாலையில் பிரதோஷ வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவதும் நல்ல பலன்களை கொடுக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. (Pixabay)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்