How To Find Laknam: உங்கள் ராசி தெரியும்! லக்னம் தெரியுமா? லக்னத்தை கண்டுபிடிப்பது எப்படி?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  How To Find Laknam: உங்கள் ராசி தெரியும்! லக்னம் தெரியுமா? லக்னத்தை கண்டுபிடிப்பது எப்படி?

How To Find Laknam: உங்கள் ராசி தெரியும்! லக்னம் தெரியுமா? லக்னத்தை கண்டுபிடிப்பது எப்படி?

Mar 12, 2024 04:41 PM IST Kathiravan V
Mar 12, 2024 04:41 PM , IST

  • ”How To Find Laknam: நீங்கள் ராசியை எந்த அளவுக்கு ஞாபகம் வைத்துள்ளீர்களோ அதே அளவுக்கு லக்னத்தையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வது அவசியம். இந்த 12 லக்னங்களுக்கும் ராகு, கேது நீங்களாக 7 கிரகங்களும் அதிபதிகளாக வருவார்கள்”

ஜோதிடம் தகவல்களை படிக்கும் பலருக்கும் ராசி, நட்சத்திரத்தை அறிந்த அளவுக்கு லக்னம் தெரிவதில்லை. ஒருவருக்கு ராசி எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட லக்கினம் முக்கியம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

(1 / 7)

ஒருவர் தன் தாயின் கருவறையை விட்டு இந்த பூமிக்கு வரும் நேரமே லக்கினம் லக்னம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.  ஒருவரது ஜாதத்தில் முதலில் லக்கினத்தை ஒன்றாம் இடமாக கணக்கிட்ட பிறகுதான் கிரகங்களின் நிலையை குறிக்க ஜோதிட கட்டத்தை போடுகின்றனர்.

(2 / 7)

ஒரு ஜாதகத்தில் இரண்டு இயங்கு புள்ளிகள் உள்ளன. இவை லக்னம் என்றும் ராசி என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கோச்சார நிலையில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி மற்றும் மாதப்பலன்கள் ஆகியவை ராசியை மையம் வைத்தே செல்லப்படுவதால் அதனை அறிந்து கொள்ள ராசி உதவுகிறது. 

(3 / 7)

ஒருவரது ஜாதகத்தில் லக்னம்தான் ஜாதகரின் சகல அம்சங்கள் எனப்படும் ஆரோக்கியம், பொருளாதாரம், சொத்துக்கள், சகோதரநிலை, தயார், குழந்தைகள், மனைவி, நோய், கடன், திருமணம், ஆயுள், கண்டம், தொழில், லாபம், விரையும் ஆகியவற்றை வைத்து கணிக்க காரணமாக அமைகிறது. 

(4 / 7)

பூமி தன்னைத்தானே தினமும் சுற்றிக் கொள்வதால் சூரியன் ஒளியானது 12 ராசி மண்டலங்களிலும் விழும். இதன் அடிப்படையில் பிறந்த இடத்தின் சூரிய உதயத்தை கணக்கீடு செய்து லக்னம் கணிக்கப்படுகிறது. 

(5 / 7)

சூரியன் ஆத்மகாரகன், நமது ஆன்மா அழிவு இல்லாதது, பல பிறவிகள் தொடர்ந்து வரக்கூடியது. இந்த லக்னத்தில் இருந்துதான் 2ஆம் இடம் தன ஸ்தானம், 3ஆம் இடம் சகோதர ஸ்தானம், 4ஆம் இடம் சுக ஸ்தானம், 5 புத்தர ஸ்தானம், 6 ஆம் இடம் எதிரி ஸ்தானம், 7 ஆம் இடம் மனைவி ஸ்தானம், 8ஆம் இடம் ஆயுள் ஸ்தானம். 9ஆம் இடம் பாக்கிய ஸ்தானம் போன்றவைகள் கணிக்கப்படுகிறது. 

(6 / 7)

நீங்கள் ராசியை எந்த அளவுக்கு ஞாபகம் வைத்துள்ளீர்களோ அதே அளவுக்கு லக்னத்தையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வது அவசியம். இந்த 12 லக்னங்களுக்கும் ராகு, கேது நீங்களாக 7 கிரகங்களும் அதிபதிகளாக வருவார்கள். சூரியன், சந்திரனுக்கு தலா ஒரு லக்னத்திலும், மற்ற 5 கிரகங்களுக்கு  தலா 2 லக்னத்திலும் அதிபதிகளாக உள்ளனர். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்