சந்திராஷ்டமம் என்றால் என்ன? செய்யக்கூடியவை?செய்யக் கூடாதவை?
- சந்திராஷ்டமம் என்றால் பலருக்கும் பல நினைப்புகள் வருவதுண்டு. அது பற்றிய ஓர் தெளிவான பார்வை இதோ…
- சந்திராஷ்டமம் என்றால் பலருக்கும் பல நினைப்புகள் வருவதுண்டு. அது பற்றிய ஓர் தெளிவான பார்வை இதோ…
(2 / 5)
சந்திரன் மனோகாரகன் என்று சொல்லப்படுவதுண்டு. மனதில் நிறைய சிந்தனைகள் இருந்து வருகிறது. மனோகாரகன் என்று சொல்லக்கூடிய காரகன், நமது ராசி நட்சத்திரத்தில் இருந்து மறைந்து இருந்தால், நம்முடைய எண்ணங்கள்,தெளிவு, முடிவு எடுக்கும் திறன் ஆகியவை மறைக்கப்படுகிறது.
(3 / 5)
சந்திரன் மனோகாரகன், சந்திராஷ்டமத்தன்று மனோகாரகன் மறைந்து இருப்பதால், மனதில் தெளிவான தன்மை இல்லாமல் இருக்கும். ஒரு யதார்த்தத்தில் முறுக்கா ஒருவனிடம் சண்டைபோட்டுவிடுவோம். அது நடந்துமுடிந்தபிறகு, நம் மீது இருக்கும் தவறை உணர்வோம். அதைத் தான் சந்திராஷ்டமம் செய்ய வைக்கும்.
(4 / 5)
சந்திராஷ்டமம் அன்று செய்யக்கூடாதவை: பயணத்தை அறவே தவிர்க்கவும்,புறம்பேசக்கூடாது, முடிவுகளை எடுத்து வெளியில் சொல்லக்கூடாது.
மற்ற கேலரிக்கள்