Soaking Mangoes in Water: அழுக்கு நீக்கம் மட்டுமல்ல!மாம்பழத்தை நறுக்கும் முன் தண்ணீரில் ஊற வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- Mango Soaked in Water: மாம்பழத்தை நறுக்குவதற்கு முன்னர் அதை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்
- Mango Soaked in Water: மாம்பழத்தை நறுக்குவதற்கு முன்னர் அதை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்
(1 / 7)
மாம்பழத்தை நறுக்குவதற்கு முன் அதை தண்ணீரில் ஊற வைப்பதால் அதில் இருக்கும் அழுக்குகள் நீங்கி மற்றும் கூழாகும் தன்மை இறுக்கமாகிவிடும் என கருதுவண்டு. இந்த பழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது
(2 / 7)
மாம்பழத்தில் இருக்கும் அழுக்கை நீக்குவதற்கும், அதை தண்ணீரில் ஊற வைப்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்
(3 / 7)
மாம்பழத்தின் தோல்களில் சைட்டிக் அமிலம் என்கிற ஒரு வகை அமிலம் உள்ளது. தண்ணீரில் மாம்பழத்தை ஊற வைப்பதால் இந்த அமிலம் நீங்கிவிடும்
(4 / 7)
சைட்டிக் அமிலமானது மாம்பழத்தால் கிடைக்கும் அனைத்து ஊட்டச்சத்துகளையும் அழிக்கும் தன்மையை கொண்டுள்ளது. எனவே மாம்பழத்தை நீரில் ஊற வைப்பதால் அந்த அமிலங்கள் மெதுவாக நீங்கிவிடும். இதன் விளைவாக மாம்பழத்தால் கிடைக்கும் அனைத்து ஊட்டச்சத்துகளையும் பெறலாம்
(5 / 7)
எனவே மாம்பழத்தை வெறுமனே கழுவி அதன் அழுக்குகளை நீக்குவதை காட்டிலும் இவ்வாறு தண்ணீர் ஊற வைப்பதன் மூலம் அதன் ஊட்டச்சத்து நன்மைகள் அனைத்தையும் முழுமையாக பெறலாம்
(6 / 7)
சைடிக் அமிலம் போல் மாம்பழத்தில் லேடெக்ஸும் உள்ளது. நீரில் ஊற வைப்பதால் இவையும் நீங்கிவிடும். லேட்டக்ஸ் உடல் நலத்தில் ஏதாவதொரு பாதிப்பை ஏற்படுத்தலாம்
மற்ற கேலரிக்கள்