High Blood Pressure: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் பழங்கள் என்னென்ன?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  High Blood Pressure: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் பழங்கள் என்னென்ன?

High Blood Pressure: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் பழங்கள் என்னென்ன?

Published Apr 22, 2024 07:45 PM IST Karthikeyan S
Published Apr 22, 2024 07:45 PM IST

  • Healthy Tips: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் பழங்கள் என்னென்ன என்பது பற்றி பார்ப்போம்.

உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் தினமும் ஒரு டீஸ்பூனுக்கும் குறைவான உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்துகிறது.

(1 / 6)

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் காணப்படுகிறது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவக்கூடிய தாதுக்கள் ஆகும்.

(2 / 6)

ஸ்ட்ராபெரி பழத்தில் காணப்படும் ஆன்டிஆக்சிடன்டான அந்தோசயனின், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

(3 / 6)

தர்பூசணி பழத்தில் குறைந்த அளவு சோடியமும், அதிக அளவு நீர்ச்சத்தும் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், லைகோபின் மற்றும் பிற ஆன்டி-ஆக்சிடன்டுகள் இருப்பதால் இது ரத்த அழுத்தத்தை எதிர்த்து போராடுகிறது.

(4 / 6)

மாதுளம்பழத்தில் காணப்படும் ஏ,சி,இ என்ற நொதி ரத்த நாளங்களின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலமாக ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

(5 / 6)

மாம்பழத்தில் பீட்டா கரோட்டின் மற்றும் பொட்டாசியம் காணப்படுகிறது. இந்தப்பழமும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்