தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  What Effect Does It Have On Human Life During Amavasai?

அமாவாசையன்று இறைச்சி சாப்பிட்டால் தந்தையின் ஆயுள் குறையுமா?

Jan 19, 2024 08:04 AM IST Karthikeyan S
Jan 19, 2024 08:04 AM , IST

  • Spiritual: நம்பிக்கையின் அடிப்படையில் சில ஆன்மிகத் தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்

அமாவாசையில் முன்னோா்களையும், பெரியோர்களையும் வழிபடலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் நன்மை தரும் என்பது ஐதீகம். 

(1 / 7)

குடும்பத்தில் இரண்டு நபருக்கு ஒரே நட்சத்திரம் இருந்தால் சண்டை வருமா? என்று கேட்டால் ஏன் சண்டை வரணும். சந்திராஷ்டமம் அன்று இருவரும் பேச்சைக் குறைக்கலாமே, கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் நன்மை, தீமை ஒரே மாதிரியாக இருக்கும்.

(2 / 7)

அமாவாசையன்று இறைச்சி சாப்பிட்டால் தந்தையின் ஆயுளும், பவுர்ணமியன்று மாமிசம் உட்கொண்டால் தாயின் ஆயுளும் குறையும் என்று ஜோதிட சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

(3 / 7)

பார்வதி, காளி, துர்க்கை ஆகியோரை வணங்கினால் ராகு தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

(4 / 7)

புனர்பூச நட்சத்திரத்தன்று ஹாயக்ரீவருக்கு, சாமந்திப்பூ மாலையை அணிவித்து வழிபட்டால் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவர் என்பது நம்பிக்கை.

(5 / 7)

அமாவாசை அன்று புனித தீர்த்தங்களில் குறிப்பாக கடலில் நீராடினால் முன்வினைப்பாவம் நீங்கும் என்பது ஐதீகம்.

(6 / 7)

கையின் நடுவிரல் சனிக்குரியதாகும். எனவே இந்த விரலில் மோதிரம் அணியக்கூடாது.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்