TVK Vijay: தடபுடல் விருந்து.. விஜய் விருது வழங்கும் விழாவில் மதிய உணவு பட்டியல் என்னென்ன
விஜய் விருது வழங்கும் விழாவில் மாணவர்கள் மட்டும் குடும்பத்தினருக்கு வழங்க இருக்கும் மதிய உணவு பட்டியல் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
(1 / 4)
10 மற்றும் 12 வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஊக்கத்தொகை இன்று வழங்கப்படுகிறது.
(2 / 4)
முதல் கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று ( ஜூன் 28) நடைபெறுகிறது.
(3 / 4)
அரியலூர், கோவை, தருமபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, தேனி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இன்றைய விழாவில் பங்கேற்கின்றனர்.
(4 / 4)
விஜய் விருது வழங்கும் விழாவில் மாணவர்கள் மட்டும் குடும்பத்தினருக்கு வழங்க இருக்கும் மதிய உணவு பட்டியல் என்னென்ன என்பதை பார்க்கலாம். சாதம், வடை, அப்பளம், அவியல், வெற்றிலை பாயாசம், மோர், மலாய் சான்விச், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, அவரை மணிலா பொரியல்ம் உருளை காரகறி, வத்தக் குழம்பு, கதம்ப சாம்பார், ஆணியன் மணிலா, தக்காளி ரசம் என தடபுடல் விருந்து தயார் செய்யப்பட்டு உள்ளது.
மற்ற கேலரிக்கள்