தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Weight Loss Tips: Know Some Benefits Of Drinking Water For Weight Loss.

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க உதவும் தண்ணீர் விரதம் குறித்து பார்க்கலாம் வாங்க!

Mar 07, 2024 10:51 AM IST Pandeeswari Gurusamy
Mar 07, 2024 10:51 AM , IST

  • Weight Loss Tips:பல ஆய்வுகள் தண்ணீர் குடிப்பதால் விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கும் என்று காட்டுகின்றன. இதனால் ஒல்லியான தோற்றம் கிடைக்கிறது. வல்லுநர்கள் இந்த குறிப்பிட்ட முறையை நீர் உண்ணாவிரதம் என்று அடையாளம் கண்டுள்ளனர்.

உடல் எடையை குறைக்க அனைவரும் கட்டுப்பாட்டுடன் சாப்பிட வேண்டும். மேலும்வழக்கமான காலை நடை, உடற்பயிற்சி, ஆகியவற்ற மேற்கெள்ள வேண்டும். ஆனால் எடையைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் தண்ணீர் குடித்து  உடல் எடையை குறைக்கலாம். தண்ணீர் குடிப்பதன் மூலம் பல கிலோ எடையை குறைக்கலாம் என தெரியவந்துள்ளது.

(1 / 5)

உடல் எடையை குறைக்க அனைவரும் கட்டுப்பாட்டுடன் சாப்பிட வேண்டும். மேலும்வழக்கமான காலை நடை, உடற்பயிற்சி, ஆகியவற்ற மேற்கெள்ள வேண்டும். ஆனால் எடையைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் தண்ணீர் குடித்து  உடல் எடையை குறைக்கலாம். தண்ணீர் குடிப்பதன் மூலம் பல கிலோ எடையை குறைக்கலாம் என தெரியவந்துள்ளது.(Freepik)

பல ஆய்வுகள் தண்ணீர் குடிப்பதால் விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கும் என்று காட்டுகின்றன. இதனால் ஒல்லியான தோற்றம் கிடைக்கிறது. வல்லுநர்கள் இந்த குறிப்பிட்ட முறையை நீர் உண்ணாவிரதம் என்று அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி அல்லது எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

(2 / 5)

பல ஆய்வுகள் தண்ணீர் குடிப்பதால் விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கும் என்று காட்டுகின்றன. இதனால் ஒல்லியான தோற்றம் கிடைக்கிறது. வல்லுநர்கள் இந்த குறிப்பிட்ட முறையை நீர் உண்ணாவிரதம் என்று அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி அல்லது எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.(Freepik)

நீர் உண்ணாவிரதத்தின் போது தண்ணீர் மட்டுமே உட்கொள்ளலாம் மற்றும் உணவு அனுமதிக்கப்படாது. நாள் முழுவதும் கண்டிப்பாக தண்ணீர் குடிக்கவும். இப்படித்தான் தொப்பை குறையும் என்று உணவியல் நிபுணர் நேஹா பாடிடியா கருத்து தெரிவித்தார்.

(3 / 5)

நீர் உண்ணாவிரதத்தின் போது தண்ணீர் மட்டுமே உட்கொள்ளலாம் மற்றும் உணவு அனுமதிக்கப்படாது. நாள் முழுவதும் கண்டிப்பாக தண்ணீர் குடிக்கவும். இப்படித்தான் தொப்பை குறையும் என்று உணவியல் நிபுணர் நேஹா பாடிடியா கருத்து தெரிவித்தார்.(Freepik)

இருப்பினும், நீர் விரதம் 24 முதல் 74 மணி நேரத்திற்கு மேல் செய்யக்கூடாது. இதற்கு மேல் வெறும் வயிற்றில் இருந்தால், உடல் கடுமையாக மோசமடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே இந்த விரதத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு ஏற்ப மிகவும் கவனமாக பின்பற்ற வேண்டும்.

(4 / 5)

இருப்பினும், நீர் விரதம் 24 முதல் 74 மணி நேரத்திற்கு மேல் செய்யக்கூடாது. இதற்கு மேல் வெறும் வயிற்றில் இருந்தால், உடல் கடுமையாக மோசமடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே இந்த விரதத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு ஏற்ப மிகவும் கவனமாக பின்பற்ற வேண்டும்.(Freepik)

இது குறித்த ஆய்வு அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், 12 ஆண்களை 4 நாட்களுக்கு தண்ணீர் மட்டுமே சாப்பிட வைத்தனர், இதன் விளைவாக ஆண்களின் வயிற்று கொழுப்பு குறைந்துள்ளது, ஆனால் மன அழுத்தம் வெகுவாக அதிகரித்தது கண்டறியப்பட்டது. கூடுதலாக, நீரிழப்பு, அதிகரித்த கெட்டோஜெனீசிஸ், ஹைப்பர்யூரிசிமியா, சீரம் குளுக்கோஸ் செறிவு குறைதல் ஆகியவை இந்த நபர்களில் காணப்பட்டன.

(5 / 5)

இது குறித்த ஆய்வு அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், 12 ஆண்களை 4 நாட்களுக்கு தண்ணீர் மட்டுமே சாப்பிட வைத்தனர், இதன் விளைவாக ஆண்களின் வயிற்று கொழுப்பு குறைந்துள்ளது, ஆனால் மன அழுத்தம் வெகுவாக அதிகரித்தது கண்டறியப்பட்டது. கூடுதலாக, நீரிழப்பு, அதிகரித்த கெட்டோஜெனீசிஸ், ஹைப்பர்யூரிசிமியா, சீரம் குளுக்கோஸ் செறிவு குறைதல் ஆகியவை இந்த நபர்களில் காணப்பட்டன.(Freepik)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்